@Bala_07_@KolahalasTV@RangarajPandeyR@sreeramjvc நிதின் நபின் அவர்கள் கட்சியை விட்டு சென்றவர்களை பற்றி பேசவேண்டியதில்லை என்று மட்டும் தான் சொன்னார். ஆனால் ஒரு கும்பல் அண்ணாமலை ஆதரவாளர்களை மோடி, அமித் ஷா விற்கு எதிராக பேச வைக்க சதி செய்கிறார்கள். இந்த வெட்டி பேச்சு கும்பலிடம் அண்ணாமலை ஆதரவாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
@KeerthiHQ அண்ணாமலையால் தான் அதிமுக பிஜேபியோடு கூட்டணிக்கு விரும்பியது. அண்ணாமலை இல்லையென்றால், அதிமுக பிஜேபியை கூட்டணியில் சேர்க்க விரும்பாது. உண்மை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
பாரதிய ஜனதா கட்சி - தமிழ்நாடு மாநில மையக்குழு கூட்டம் தேசிய தலைவர் திரு @NitinNabin அவர்கள் தலைமையில், தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் திரு. @Santhosh BL அவர்கள் முன்னிலையில் டெல்லி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah. அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வழிகாட்டி ஆலோசனைகள் வழங்கினார். தமிழகத்தில் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.
@BJP4TamilNadu