எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அவசரகதியில் வன்னியர்களுக்கு 6மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது. (1/3)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் (88) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்திற்கு எனது ஆறுதலை கூறிக்கொள்கிறேன்
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
#AMMK
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25.02.2021 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.
அம்மா சமாதியில் போய் திருமதி.#சசிகலா அவர்கள் அக்கா என்று அறைந்தால் அம்மா உயிரோடு எழுந்து வந்தாலும் ஆச்சரிய படமாட்டேன் அவர்களுக்குள் அப்படி ஒரு நேசம் இருந்தது
- பழ கருப்பையா
நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து... (1/4)
நமது தியாகத்தலைவிக்கான வரவேற்பை தமிழகத்தின் பெருவிழாவாக
மாற்றியவர்கள் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள்:
களத்திலும் இதே உணர்வோடு ஒற்றுமையாக நின்று தீயசக்தி தி.மு.கவை வீழ்த்துவதிலேயே முழு கவனமும் இருக்க வேண்டும்!
இதயதெய்வம் அம்மாவை அன்று காண வந்த அதே உண்மையான
தொண்டர்கள் இன்று தியாகத்தலைவியை வரவேற்க வந்த போது...
#Nenga vera level chinnama👍...
#27A_ward#
#AMMK#
#TTVDhinakaran#
#TRICHYCITY#