இன்று, @BJP4TamilNadu மூத்த தலைவரும், @BJPMahilaMorcha தேசியத் தலைவருமான @VanathiBJP அக்கா அவர்கள், மேற்கோள்ளும் தைப்பூச பழனி யாத்திரையை, கோவை ஈச்சனாரி வினாயகர் ஆலயத்தில் தொடங்கி வைத்தோம். அவர்கள் பாதயாத்திரை பயணம், சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
வெற்றிவேல்.. வீரவேல்..
வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க
மன்னன்கோன் முறை அரசு செய்க
குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க
நற் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குகஉலகம்எல்லாம்
தைப்பூச பழனி பாதயாத்திரையை மாநிலத் தலைவர் திரு.@annamalai_k துவக்கி வைக்கிறார்.
பழனிக்கு தைப்பூச பாதயாத்திரையை துவங்கினேன்.
துவக்கி வைத்த அன்பு சகோதரர் திரு @annamalai_k &
@BJP4TamilNadu சகோதர,சகோதரிகள் , மகளிரணி நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள் .
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
மகளிர் அணி தேசிய தலைவர் அக்கா திருமதி @VanathiBJP அவர்கள் மேற்கொள்ளும் பழனி பாதயாத்திரையை, கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் வைத்து மாநில தலைவர் திரு @annamalai_k அவர்கள் துவங்கி வைத்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மகளிர் அணியுடன் கலந்து கொண்ட போது...
@blsanthosh@BJMM4TamilNadu
கோவை தேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்களின் பழனி பாதயாத்திரை முதல் நாள் காணொளி தொகுப்பு
@VanathiBJP@BJP4TamilNadu@annamalai_k
மகளிர் அணி தேசிய தலைவர் திருமதி @VanathiBJP அவர்கள் மேற்கொள்ளும் பழனி பாதயாத்திரையை, கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் மாநில தலைவர் திரு @annamalai_k அவர்கள் துவங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் தமிழக #பாஜக மகளிரணி சகோதரிகள் கலந்து கொண்டனர்.
@BJMM4TamilNadu
Paid tributes to mother of our Hon’ble PM Shri @narendramodi Ji along with people of my constituency at Coimbatore.
Her simplicity and values are liked by people across the country. This is how an artists paid his tributes to her.
Deeply pained to know about the passing away of #Heeraben ji. My deepest condolences to Hon’ble PM @narendramodi ji. She will always be remembered for shaping the personality of Hon’ble PM and her simplicity and values.
Om Shanti.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதியில் 66 வது வார்டு கருப்பராயன் கோயில் வீதியில் கழிவு நீரேற்று நிலையம் திறக்கப்பட்டது உடன் @drcksaraswathi MLA மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..
@BJP4TamilNadu@balaji_utham#kovaisouth
ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்கின்ற பெயரில் கோவை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களை மட்டும் இடித்து விட்டு திமுக மன்றத்தை அப்படியே விட்டுள்ள @arivalayam அரசை
வன்மையாக கண்டிக்கிறோம்...
@CbeCorp நடவடிக்கை எப்பொழுது....
@BJP4TamilNadu
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதியில் 66 வது வார்டு கருப்பராயன் கோயில் வீதியில் கழிவு நீரேற்று நிலையம் திறக்கப்பட்டது உடன் @drcksaraswathi MLA மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..
#kovaisouth