@bharathyyar@ZakirHu96073714 நாங்க சரியானா நேரம் பாத்து கொடூத்தோம்... இல்லைனா அவரு இங்க இல்லை.... முதல் மாதிரி இப்ப அவர் ஒரு ரவுண்டு வர சொல்லுங்க பார்ப்போம்...
@Abitha96960262 @Vanitha06119914 அப்டியா காசு நீ கொடுக்கறியா... ஏன்னமோ அவன் ஒசுல வந்து பண்ணிட்டா போறான்.... சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பதிவு போடாத.,.
@Abitha96960262 @Selvakumar_IN@annamalai_k அப்படியே ஊட்டில எச் பி எஃப் அப்படின்னு ஒரு நிறுவனம் இருக்கு அது கொஞ்சம் மீட்டு மத்திய அரசு எதிர்த்து நடத்தும் படியா கேட்டுக்கொள்கிறோம்....