#Police_Club#2nd_week#Self_Defense#karate_class
அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சுமதி அவர்கள் தலைமையில் அரியலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்றுவிக்கப்பட்டது.
எதார்த்தனமான எளிமையும் !
எதையும் எதிர்க்கும் வலிமையும் !
சொந்த பந்தத்தின் மீதான உரிமையும்!!
அவர்களை உயர்த்த வேண்டும் என்ற கடமையும்!!!
பெண்ணியம் மீது கொண்ட கண்ணியத்தையும் !!
உங்களிடம் இருந்து தான் கற்று கொண்டோம் மாவீரனே!!
#மாவீரன்ஜெகுரு#HBD_MaaveeranGuru59
எத்தனை வழக்குகள் வந்தாலும் துச்சமென நினைத்து தூக்கி வீசும் வல்லமை பெற்றவர்.இன்று வரை வன்னிய இளைஞர்களின் இதயத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் ஆண்மகனார்.
#மாவீரன்ஜெகுரு#HBD_MaaveeranGuru59
இனத்திற்காகவே
இறக்கும் வரை
தன்னலம் துறந்தவர்
தன்மானம் நிறைந்தவர்
அவர் பெயர்"குரு"
குரு... தெய்வம் அல்ல
எங்கள் குலதெய்வம்.
#மாவீரன்ஜெகுரு#HBD_MaaveeranGuru59
ஆயுதங்களோடு காக்கிச்சட்டைகள்
அமைதியாய் இருந்தன.
இல்லை... இல்லை
அரண்டுப்போய் இருந்தன.
அவர் அப்படித்தான்
சுட்டு விரலால்
படை நடத்தியவர்
பகை நகர்த்தியவர்.
#மாவீரன்ஜெகுரு#HBD_MaaveeranGuru59
மஞ்சள் படை திரட்டி
மக்கள் அணி திரட்டி
அக்னி கலசத்தினை
அனையாது காத்தவர்.
மக்கள் நமதென்றும்
மானம் பெரிதென்றும்
உரிமைதனை காத்து
உயர்ப்புகழ் சேர்த்தவர்.
#மாவீரன்ஜெகுரு#HBD_MaaveeranGuru59
தளைப்பட்டது நக்சலாகிட
தலைமுறை ஒன்று.
படர்முந்திரிக்குள்ளே
பதுங்கி நின்று.
அந்த
தலைமுறை ஒன்றை
தறிக்கெட்டு போகாமல்
தடம் மாற்றிய தலைவன்.
#மாவீரன்ஜெகுரு#HBD_MaaveeranGuru59
ஆயுதச் சிறகினை
அமைதிக்கு அர்பணித்து
அரசியல் பாதைக்குள்
அடிவைத்தார்.
சமூக நீதிக்கு
தன்வாழ்வு தந்த
மருத்துவரோடு கைக்கோத்தார்
வலிமை இழந்த
சமூதாய மக்களை
வானளாவ உருசேர்த்தார்.
#மாவீரன்ஜெகுரு#HBD_MaaveeranGuru59
சிவப்பு சித்தாந்தத்தின்
அருவா சுத்தியலை
அகத்தில் பதியம் போட்டவர்.
தமிழ்தேசிய விடுதலைப் படையின்
ஆயுத போராளி...
அநீதிகளுக்கு எதிராக
கண்கள் சிவக்கும் ராசாளி
எங்கள் குரு
எங்கள் காவலன்
எங்கள் தலைவன்.
#மாவீரன்ஜெகுரு#HBD_MaaveeranGuru59
விமர்சனங்களுக்கு இவர் விதி விளக்கு,சோழர் குலத்தின் திரு விளக்கு,இன உணர்வில் என்றும் அணையா விளக்கு,
வீர வன்னியர்களின் ஒளி விளக்கு!
#மாவீரன்ஜெகுரு#HBD_MaaveeranGuru59