2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற,
சட்டமன்ற உறுப்பினர்களான ,
1. ஆற்காடு திரு.S.M.சுகுமார்,
2. அணைக்கட்டு திரு.த.வேலழகன்,
3. பாப்பிரெட்டிப்பட்டி திருமதி. மரகதம் வெற்றிவேல், 4. அரூர் திரு.வே.சம்பத் குமார்,
5. திருக்கோவிலூர் திரு.சு.பழனிச்சாமி,
6. பண்ருட்டி திரு.தக்காளி K.மோகன் ஆகியோர் ,
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களை தி.நகர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி தெரிவித்தனர்.!
#PMK | #ADMK | #AnbumaniRamadoss | #EdappadiPalaniswami | #sowmiyaanbumani
ஆட்சியும், காட்சியும், அணிகளும் மாறிவிட்டது.. ஆனால் அதற்காக நான் கொள்கையை மாற்ற முடியுமா..? 3 மாதத்திற்கு முன் தி.மு.க ஆட்சிக்கு ஆதரவாக பேசிவிட்டு இன்று எங்கள் வாயை பூட்டி வைக்க முடியுமா..?
த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற்றுள்ள நிலையில் தி.மு.கவிற்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் பரபரப்பு பேச்சு..
#TVK | #VCK | #DMK | #AloorShanavas
"ஒண்ணு கட்டணும் இல்ல கட்டக் கூடாது"
மேகேதாட்டு அணை தொடர்பாக நேற்று (07.08.2026) தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் பாமக உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசியது அதிக கவனம் பெற்றது.
#TNAssembly#MekedatuDam#CMVijay
உச்சம் : சும்மா ஒரு ரவுண்டு try பண்ணலாம்னு நான் தான் decide பண்ணேன்...
சொமிய அன்புமணி : ஒன்னு டேம் கட்டணும் இல்லா கட்ட கூடாது இதுல என்னா முயற்சி வேண்டியது கெடக்கு ..
PEAK MAM @Sowmiyanbumani 🫡🥵📈