அமைச்சர் மரீ வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்றம் வருகையில் கையில் ஜெப மாலையுடன் வந்தார் என்பது பேசுபொருளாகி இருக்கிறது. குறிப்பாக இந்துத்துவர்கள் இதனை சுட்டிக் காட்டி விமர்சித்து வருகிறார்கள். 'அதில் ஏதும் தவறில்லை, அது அவர் நம்பிக்கைதானே,' என்று திருமாவளவன் பேசி இருக்கிறார். 'நாளை நிர்மலா சீதாராமன் ராமர் சிலையுடன் பட்ஜெட் ஃபைலை எடுத்துக் கொண்டு நாடாளுமன்றம் வந்தாலும் இதையே சொல்வீர்களா?' என்று மருத்துவர் ஷர்மிளா கேட்டிருக்கிறார்.
அதுதான் முக்கியமான கேள்வி. பொதுவெளியில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்துத்துவ அரசியல்வாதிகளின் அணுகுமுறை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. கண்டிப்பாக ஆக வேண்டியதுதான். அதே விமர்சனம் கிறித்துவ, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். பொருந்த வேண்டும். ஜெபமாலையோ, ராமர் சிலையோ, அவை வீட்டோடு இருக்க வேண்டும்; அரசாங்க கட்டமைப்புகளுக்குள் நுழையக் கூடாது என்பதுதான் செக்யூலரிசத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதனைத் தொடர்ந்து மீறி வருவதால்தான் பாஜக கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. மோடியும் அந்த விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
அமைச்சர் மரீ வில்சனின் ஜெபமாலை அவர் வீட்டோடு இருக்கும் வரையில் அவர் நம்பிக்கை என்பது அவரின் உரிமை. போலவே, அந்த நம்பிக்கைகளை அரசுக் கட்டிடத்துக்குள் கொண்டு வரக் கூடாது என்பது அவர் கடமை. அப்படி செய்ததன் மூலம் தன் செக்யூலரிசக் கடமையை மீறி இருக்கிறார்.
கண்டனங்கள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
@sunnewstamil என்னா செகெட்சுடா 🔥🔥🔥
'குதிரை பேரம்' தில் சிக்கியதால் இனி விஜய்க்கு வாய்ப்பு இல்லை 🤷♂️
அடுத்து திமுகவை அழைப்பார் பெரும்பான்மை இல்லை என திமுக மறுத்துவிடும்🙎♂️
அடுத்து அதிமுக ஆட்சி தான்!
விஜய்க்கு சிபிஐ சம்மன் வரும் அதிமுக ஆட்சிக்கு ஆதரவு கொடு 🤣 இல்லைன்னா ஜார்ஜ் ஷீட் தான் 💥💥💥
"தமிழர்களுக்கே வேலை என சட்டம்"
"தமிழ் நாட்டில் இயங்கும் அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும்"
அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி
#ADMK #ADMKManifesto #EPS #TnElection2026 #TnPolitics #Thanthitv