எந்த ஒரு மானுடவியல் ஆய்வு அறிக்கை இன்றி எத்தனை சமூக பெய���் மாற்றம் அரசாணை வந்துள்ளது என்பதை தேவேந்திர குல வேளாளர் மக்களும், பிற சமூக தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள். அனைத்து ஆய்வு அறிக்கை இருந்தும் எதற்கு இந்த தயக்கம்?
#தேவேந்திரகுலவேளாளர்_அரசாணை_எங்கே
#புதுக்கோட்டையில்_7_வயது_சிறுமியை#பாலியல் #கொடூர_கொலை_செய்த#கயவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போன்ற குற்ற செயல்கள் நடக்காத வண்ணம் இருக்க...மூவேந்தர் புலிப்படையின் சார்பாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது
#விடுதலை வேண்டும் என்றால்
#போராட_வேண்டும்
கொள்கைகளை முன்னிறுத்தி
அதிகாரம் வேண்டும் என்றால்
புரட்சிசெய்யவேண்டும்
கோரிக்கைகளை முன்னிறுத்தி
#புரட்சி_செய்வோம் மக்களுக்காக
போராடுவோம் #அரசியலாக
ஆயுதம்ஏந்திஅல்ல
தியாகியரின்கொள்கையை_ஏந்தி
ஆயுதத்தைவிடகூர்மையானது
சிந்தனைகளும்எண்ணங்களும்
@KanimozhiDMK கலைஞர் அவர்கள் தேர்தல் நேர கண்துடைப்பு அரசியலாக #தேவேந்திரகுலவேளாளர் சமுகத்தின் ஒன்றை கோரிக்கைக்கு ஜனார்த்தனன் கமிசன் அமைத்து விட்டு சென்றது போல , நாடாளுமன்றத்தில் உங்களின் ���ெயர் கோரிக்கையை பேசுவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு கலைஞரின் மகளாக நீங்களும் எங்களை ஏ��ாற்றுகிறிர்கள்