உலகிற்க்கு நெல் நாகரிகத்தை அறிமுகபடுத்திய வம்சமே உலகிற்கு தற்கொலை படை தாக்குதலையும் அறிமுகபடுத்தியது.
உலகின் முதல் தற்கொலை படை தளபதி
#மாவீரன்சுந்தரலிங்கம்
முப்பாட்டனே இம்மண்ணில் சுதந்திர காற்று வீசுகிறது அது உன் தியாகத்தை பேசுகிறது.
#புகழ்_வணக்கம் 🙏
#மாவீரன்சுந்தரலிங்கம்
வெள்ளையர்களின் ஆயுத கிடங்கினை அழிக்க தன் முறைபெண் வடிவுடன் தீ பந்தத்துடன் குதித்து தன் உடலை வெடிக்க செய்த மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் 251 பிறந்த தினத்தில் போற்றி வணங்குகிறோம்
பட்டியல் வேண்டாம் இன்று பல தலைமகள் சொன்னாலும்... அதில் முதன்மையாக சொன்னவர்களில் முதன்மை ஆளு நீங்க...
பட்டியல் வெளியேற்ற நாயகன்... உங்கள் அகவை தினத்தில் அரசாணை அறிவித்து இருப்பது மகிழ்ச்சியே...
⚔️🌾🇧🇫👑👑🇧🇫🌾⚔️
அறிவுள்ள பெருச்சாளிகளே வரலாறு அறியாத மூடர்களே... குழம்பிய குட்டையில் விடை அறியமுடியாது.,. தேவேந்திர குல வேளாளர் வரலாறு எவராலும் வீழ்த்த முடியாது... மேன் மக்கள் மேன் மக்களே......
தேவேந்திர குல வேளாளர் சட்ட திருத்த மசோதா இன்று வெற்றிகரமாக பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது.Leaders to all திரு.டாக்டர் கிருஷ்ணசாமி
திரு. ஜான்பாண்டியன் திரு.செந்தில் மல்லர்
திரு.தங்கராஜ் மற்றும் சமூக மக்கள் சமூக சங்கங்கள் அமைப்புகள் மாநில மத்திய அரசுகள் அனைவருக்கும் நன்றி🙏
மிகவும் அருமையான பேச்சு நம் சமுதாயத்தின் பெருமைகளை மிக மிக சிறப்பாக நமது கோவில் வழிபாடுகளையும் நமது முதல் உரிமைகளையும் இந்திய நாட்டின் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து கொண்டு இருக்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியான தருணம்....காணுங்கள் உறவுகளே....
இதுவரை ஒரு நாடார்,ஒரு மலையாளி,ஒரு சின்ன மேளம்,ஒரு தேவர்,ஒரு பிராமின்,ஒரு கவுண்டர் முதல்வராக இருந்தபோது,ஒரு தேவேந்திர குல வேளாளர் முதல்வர் வேட்பாளராக நிக்க கூடாதா?
இந்நாட்டின் மூத்த குடி நாம்.
ஒற்றுமையை முதலில் காட்டுங்கள் பின் தெரியும் தேவேந்திர குல வேளாளர் யார் என்று.