கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.. அறிவித்தார் விஜய்!
இளைஞர்கள் பலரும் அரசு பணிக்காக மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி காத்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் விஜய் அரசு இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்கிறார்?
தேச எல்லையில் இறந்த ராணுவ வீரரின் குடும்பமா தாராளமா கொடுங்க , பணியில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட நேர்மையான காவலர் குடும்பமா - அவர் வீட்டிற்கு வேலை கருணை அடிப்படையில் கொடுங்கள். இப்படி 1000 பேர் இருக்கிறார்கள் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க. மறுக்கவில்லை.
விஜய் கரூர் கூட்டத்தில் இறந்தது அப்பாவி உயிர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை - ஆனால் அது மக்கள் போராட்டமோ அல்லது தியாக போராட்டமோ அல்ல - நடிகரை பார்க்க பொறுப்பில்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் , கூடிய கூட்டம். இதற்கு விஜய் தன் பணத்தில் தன் வீட்டில் வேலைக்கு வைத்து கொள்ளலாம் தவிர அரசு வேலை என்பது தவறு. பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்கு தேர்வு எழுதி அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க , இவர்களுக்கு கொடுப்பது நியாயமற்றது..
https://t.co/V9vvDxLhXU
தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை. @CMOTamilnadu@Officetkprabhu
ஆந்திராவில் பாமக உதயம்! 🇷🇴🔥
ஆந்திரப் பிரதேசம் மாநில பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காக்கிநாடாவில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
#PMK#AnbumaniRamadoss#AndhraPradesh#AndhraPradeshPMK
இந்த ரீல்ஸ் பைத்தியத்தை கட்டி வையுங்கடா...
ஹெல்மெட் போடாத அமைச்சர்
@Keerthana4VNR ....
நடவடிக்கை எடுப்பாரா... காவல் துறை மந்திரி @CMOTamilnadu@actorvijay
116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறி திருப்பதிக்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவனத்தை ஈர்த்த சென்னையை சேர்ந்த மூதாட்டி நவநீதம்மா..
முதல்வரின் உத்தரவில் ராஜமரியாதையுடன் வி.வி.ஐ.பி போல் ஏழுமலையானை தரிசிக்க வைத்த கோவில் நிர்வாகம்.!
#Tirupati | #OldWoman | #Temple | #CMChandrababuNaidu | #VVIP | #Worship | #PolimerNews
"மருத்துவமனை வளாகத்தில் ரீல்ஸ் எடுக்கிறார்கள்.. மருத்துவர்கள், ஊழியர்களின் செயல்திறன் பாதிக்கிறது” - பாதுகாப்பு வழங்கக்கோரி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாசலில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம்
#Trichy | #Srirangam | #GovtHospital | #Reels
"அக்கா என்ற ஞாபகம் மறந்து போனாளே..! தாயாக மாறிய தமக்கை..!"
மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட மறுத்த தனது தம்பியை, தாயின் பாசத்துடன் அருகில் அமர வைத்து அக்கா அன்பாக உணவு ஊட்டிவிடும் காட்சி நெகிழ்ச்சியடையச் செய்தது.. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
#Kanchipuram | #Sister | #Brother | #School | #PolimerNews
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues