தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.
ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
சேகர் பாபுவ ஆயிரம் குறை சொல்லலாம்..ஆனா கோவில் விசயம்னு வந்துட்டா அந்த ஆளு மாதிரி ஒருத்தன் பொறந்து தான் வரணும்
வருசா வருசம் திருவாரூர்ல தேர் ஓடும்.. அப்படி ஏற்பாடு பண்ணிருப்பாரு..
வக்காளி ஆட்சிக்கு வந்து முதல் கும்பாபிஷேகம்.. மதுரையே காறி துப்புது..
மாற்றம் மயிராட்டம் இருக்கு
தவெக அமைச்சர் MLA கள் அவர்கள் உறவினர்கள் எல்லாம் பாஸ் வைத்து உள்ளே செல்கின்றனர்
பொதுமக்களுக்கு மட்டும் ஏன் அனுமதி இல்லை யாருக்காக கும்பாபிஷேகம் நடத்துகிறது இந்த அரசு 😡😡
நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு
மிரட்டல் விடும் தவெக சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் ஆபாச தாக்குதல் நடத்தும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி
திராவிடர் பெரியார் கழகம் சார்பில் தோழர்.மா.பா.மணிஅமுதன் தலைமையில்
காவல் ஆனையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்படவுள்ளது
காலை 11 மணி
திராவிடர் பெரியார் கழகம் - மதுரை மாவட்டம்
8 வது ஆண்டாக மேலூரில்..
தந்தை பெரியார் 148 வது பிறந்த நாள் கூட்டம்
தலைமை.
தோழர்.மணிமேகலை. மேலூர் பொறுப்பாளர்.திபெக
செப்டம்பர் 17 மாலை 4:30 மேலூர் பேருந்து நிலையம்
அனைவரும் வருக..
திராவிடர் பெரியார் கழகம்
மேலூர்
தவெக ரசிகர்களுக்கு விஜயை ரசிப்பதே போதுமான ஒன்று. அரசு பணி தமிழர்களுக்கு கிடைத்தால் என்ன கிடைக்கவில்லை என்றால் என்ன? விஜய் எவ்ளோ அழகா இருக்காரு பாருங்க ப்ரோ 😍
அவ்ளோ தான் 😂😂😂 #TNGovt#tvkfails#TVKVijay#TNJob