சோழநாட்டின் மணிமுடி மீது எனக���கு ஆசையில்லை.. நான் என்றும் சோழநாட்டின் பாதுகாவலன்- பொன்னியின் செல்வன் அருன்மொழி வர்மன்
தமிழ்நாட்டை ஆள வேண்டுமென்ற ஆசை எனக்கில்லை...தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற ஆசைதான் எனக்கு உள்ளது
- மருத்துவர் அன்புமணி
#HBDDrAnbumani
#ChennaiClimateAction
மருத்துவர் அய்யாவின் கனவை நனவாக்க வந்த தவப்புதல்வர், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், மேனாள் நடுவன் அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDDrAnbumani#AnbumaniRamadoss#ChennaiClimateAction
காலநிலை மாற்றம் Chennai Climate Action விழிப்புணர்வு ஓட்டம் குறித்தும், அன்புமணி இராமதாஸ் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரின் சாதனைகள் மற்றும் தொலைநோக்கு சிந்தனைகள் குறித்தும் Twitter-ல் இந்திய அளவில் நம்பர் 1 ஆக Trending ஆகிவருகிறது.
#ChennaiClimateAction#HBDDrAnbumani
ஐநா சபையில் 192 நாடுகளுக்கு தலைமை தாங்கி உலக அரங்க���ல் தமிழனை தலைநிமிர செய்த ஒரே தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே
#HBDDrAnbumani
#ChennaiClimateAction