manoharan dmk it wing team 3/9b karuthanoor chidamparapuram po sankarankovil t.k.tenkasi d.t mobile no 9865562806 9488562806 dmk dmk talapati Stalin valga
"மின்சாரச்சட்டம் 2003-ன்படி - கொரோனா பேரிடரை சிறப்பு நேர்வாகக்கருதி மின் கட்டணத்தைக் குறைக்கலாம்;
சட்டத்தில் இதற்கு எந்த தடையும் இல்லை;
ஆனால், முதலமைச்சருக���கும் - அமைச்சருக்கும் மனம் தடையாக இருக்கிறது!"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
#DMK #MKStalin
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்காத மாநில அரசை கண்டித்து புதூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#DMKKanniyakumari
சர்ச்சைக்குரிய சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளரும், துணை ஆய்வாளர்களும் நினைச்சுப் பார்த்திருப்பாங்களா நமக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு
இதுக்குத்தான் ச��ல்றது, அதிகாரத்தில் இருக்கும் போது அடக்கி வாசிக்கனும்னு..!