Welcome to my friends.Belongs to Dravidian Stock.திராவிட தமிழன் .👋 தலைவன் தவறுசெய்தாலும் தட்டிக்கேட்பேன் ! பதவிக்காக கால்பிடித்து வாழவேண்டிய அவசியமற்றவன்!
@Saattaidurai பிரபாகரன் கூட சேர்ந்து சண்டை போட்டவன் கை கால் போயி வாழ்க்கையை இழந்துட்டான்...
இங்க விடியோ போட்டே BMW ,ISUZU வங்கிட்டாங்க😜 #கோமாளிபய_சீமான்
திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்_மகேஷ்_பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டார் உடன் மாவட்ட ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு அண்ணன் பூண்டி_கே_கலைவாணன்_MLA மற்றும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி_கிருஷ்ணன் பார்வையிட்டனர்.
"ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களுக்கு இந்திய இராணுவம் துணை நின்று, வங்கதேச விடுதலையைப் பெற்றுத் தந்த பொன்விழா நாளில், 1971 போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்."
- முதலமைச்சர் திரு @mkstalin
@News18TamilNadu சிறுபான்மையினரை கண்காணிப்பில் வைக்கனும் என்ற நாதக கட்சி கொள்ளையிலேயே இருந்தது காரணம் சோ குருமூர்த்தி வாங்கி கொடுத்த கட்சி. நீ சங்கிகளைவிட மோசமான சங்கி
@KovaiSathyan@ADMKofficial நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது, சியாம் என்ற பத்திரிக்கையாளரை கொலை செய்ய தாக்கியது. IAS அதிகாரி மீது ஆசிட் வீசியது,செரினா என்ற பெண்மீது கஞ்சா வழக்கு போட்டு சீரழித்தது சனஜாக அதிமுக.
விவசாயிகளை மாரிதாஸ் இழிவு படுத்திப் பேசியதற்காக, காட்டுமன்னார் கோவில் காவல் நிலையத்தில் 30-07-2020 புகார் மனு கொடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட ராவத்தின் விமான விபத்து இருக்கலாம்... " - ஹெலிகாப்டர் விபத்து குறித்து சீன ஊடகங்களின் பார்வை
https://t.co/bzmK8QdTmM