உபி யில் மட்டும் பிற எந்த ஒரு மாநிலத்தை விடவும் அதிக அளவில் முஸ்லிம் வெறுப்பு மனப்பான்மை இருக்க காரணம் என்ன என்ற கேள்விக்கான பதில் இவ்வீடியோவில் காணகிடைக்கலாம் .. Courtesy : The Quint
தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.
இவரை நம்பி வாக்களித்த பெண்களை மீண்டும் ஏமாற்றியிருக்கிறார்..
கடைசி நேரத்தில் வந்து மிகப்பெரிய ஆசைவார்த்தைகள் காட்டி, மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்திருக்கிறது தவெக..
மீண்டும் விஜய் Exposed!
வாக்குறுதிகள் Full Size... செயல்படுத்தும்போது Mini Size!
தேர்தலுக்கு முன் "தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம்" என்று அறிவித்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்ததும், "அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்" என்று நிபந்தனை சேர்த்துவிட்டார்.
இதே பாணியை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
🔹 மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் — காணவில்லை....
🔹 விவசாயிகளின் பயிர்கடன் முழுத் தள்ளுபடி — நிறைவேறவில்லை...
🔹 இப்போது தங்க மோதிரத் திட்டமும் வாக்குறுதியிலிருந்து சுருங்கி நிபந்தனைத் திட்டமாக மாறிவிட்டது....
தேர்தல் மேடையில் ஒரு பேச்சு, ஆட்சியில் இன்னொரு நடைமுறை என்றால் அதை மக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்....
"சொன்னது ஒன்று;
செய்தது ஒன்று" என்பதற்கு உதாரணமாக மாறிக் கொண்டிருக்கிறது விஜயின் ஆட்சி...
ஒரு வாக்குறுதியையாவது முழுமையாக நிறைவேற்றியதாகக் காட்ட முடியுமா?
அந்த பெண் குழந்தைகள் அருவருப்பாக கூச்சத்தோடு இருக்கிறார்கள்.. இந்த TVK அமைச்சர் தொடுவது அருகே முகத்தை கொண்டு போய் பேசுவது வருடுவது என மொத்த செயலும் கண்டிக்கதக்கது..
இதற்கு முன் இப்படி நிகழ்ந்ததில்லை. ரூட் நிறுவனத்தை நடத்திவரும் ஜெகதீஷ் பழனிச்சாமி முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது தன்னைத் தானே முதலமைச்சரின் தனிச்செயலராக அறிவித்துக்கொண்டார். அப்படியொரு அறிவிப்பு அதுவரை வெளியாகவில்லை.
அதற்குப் பின் பழைய தேதி குறிப்பிட்டு முன்னாலேயே அவரை முதலமைச்சரின் தனிச்செயலராக்கிவிட்டது போல் அவசரம் அவசரமாக ஓர் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
முதலமைச்சரின் தனிப்பட்ட ஜோசியருக்கு அரசுப் பதவி தந்து கடும் எதிர்ப்பு வந்தபின் அந்த ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போது தனிப்பட்ட விளம்பர வேலைகளைச் செய்யும் ஜெகதீஷ்க்கு அரசுப் பதவி. அதை ஏன் அவ்வளவு ரகசியமாக வைத்திருந்தது அரசு? அவர் தானாக அறிவித்துக்கொண்டபின் ஆணை வந்திருக்கிறது.
அரசுப் பதவி என்ன அப்பன் வீட்டுச் சொத்தா? முதலமைச்சரின் வார்த்தைகளில் சொல்வதானால் 'ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க'
யார் வீட்டுக் காசு? மக்களின் வரிப்பணம் அது முதலமைச்சர் அவர்களே!
இதற்குப் பெயரும் ஊழல்தான்.
பதிவு: @jkavinmalar
Hon Min @Keerthana4VNR
நீங்கள் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் ஒன்றான Tata Semconductor Plant Gujarat சென்றதற்கான காரணம் தமிழ்நாடு அரசல்ல. நீங்கள் உச்சரிக்க அஞ்சுகிற பாரதிய ஜனதா கட்சி அரசு என்று உங்களோடு கூட்டணியில் இருக்கும் காங் கட்சியின் @Jairam_Ramesh பதிவு செய்துள்ளார்
மேலும் இந்த ஆலை தமிழ்நாட்டில் தொடங்கிவிட்ட கூடாது என்று கங்கணம் கட்டி வேலை பார்த்தவர் அன்றைய பாஜகவின் மாநில தலைவர் @annamalai_k
கோவை மாவட்டம் அன்னூரில் ஆலை அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்ட போது அதை எதிர்த்து போராடி இங்கு தொடங்க விடாமல் செய்ததில் அவருக்கும் பங்கு உண்டு
இதன் மூலம் தமிழ்நாடு இழந்தது ₹91,000 கோடி முதலீடு. நீங்கள் குறிப்பிட்ட ₹3.3 லட்சம் கோடி முதலீட்டில் 27% இந்த ஒரு முதலீடு மட்டுமே.
மீதம் உள்ள 24 நிறுவனங்கள் பட்டியலை பொதுவெளியில் வைத்தால் அதன் உண்மை நிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்வார்கள்
தமிழ்நாடு என்பது“முற்போக்கு” முகமூடி அணிந்த முட்டாள்களின் தேசம்! இத்தனை வருஷம் திராவிட கட்சிகள் மட்டுமே இருந்ததால் அது வெளியே தெரியாமல் இருந்தது. இப்போ விஜய் மாதிரி ஒரு நடிகர் வந்ததும் முகமூடி பறந்து போச்சு. கோமாளி கூத்துகளில் BIMARU மக்களை விட மோசமா நிரூபிச்சிட்டோம்.