கற்பனையில் கனவு காண்பவன்
அன்பே சிவமென கருதுபவன்
உயிர்களிடத்து அன்பு காட்டு ஒருவரையும் துன்புறுத்தாதே என வாழ முயற்சிப்பவன்
அறிவைவிட கற்பனை சிறந்ததென நம்புபவன்
Horrific scenes from the streets of Delhi
A helpless woman breaks down in tears, screaming, "I wasn’t even protesting, these police officers are not humans, they are monsters!"
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் IFHRMS தளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. சொத்து விவரங்களைத் தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் பதிவு செய்யத் தவறினால், நன்னடத்தை விதிகளை மீறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
#TNGovt | #CMVijay
Delhi Police what kind of detention is this?🤬
Grabbig a woman forcefully from behind is not acceptable. 🤬
Who authorized this? 🤬
This conduct demands accountability. Shameful. 👎😢🚨
युवाओं के लिए चेतावनी 🚨
अगली बार ग्राम सभा में काम का हिसाब माँगने जाओ तो हेलमेट ज़रूर पहनकर जाना !
कागज़ी हिसाब तो बाबू देते हैं ज़मीनी नेता तो हाथों-हाथ फ़ैसला करते हैं.!
@grok सरपंच साहब का परिचय तो दो कहा के हैं और मामला क्या हैं पूरा वायरल वीडियो का
இனிமே Gen Z எவனாவது கைது பண்ணிபாருங்கடா அப்புறம் நடக்கும் சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பல்ல
Gen Z புதுசு புதுசா யோசிக்கிறாங்கன்னு சொல்லும் போது நம்பள இப்ப நேர்ல பார்க்கும் போது goosebump இருக்கு
#WATCH | "17 வயசு குழந்தைக்கு என்ன சார் தெரியும்?.. 4 மணி-ல இருந்து சாப்பாடு இல்லாம நாய் மாதிரி காத்துக் கிடக்குறோம் சார்"
பைக் ரேஸில் ஈடுபட்டதாக பொய் வழக்கில் தங்களது பிள்ளைகளை போலீசார் கைது செய்துள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு
#SunNews | #Chennai | #BikeRace
#WATCH | "17 வயசு குழந்தைக்கு என்ன சார் தெரியும்?.. 4 மணி-ல இருந்து சாப்பாடு இல்லாம நாய் மாதிரி காத்துக் கிடக்குறோம் சார்"
பைக் ரேஸில் ஈடுபட்டதாக பொய் வழக்கில் தங்களது பிள்ளைகளை போலீசார் கைது செய்துள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு
#SunNews | #Chennai | #BikeRace
Don’t Miss This 🤣🤣
- Prescription சீட்டுல என்ன எழுதி இருக்குன்னு படிச்சு சொல்லுபா
- ரேவதிகிட்ட குடு அது படிச்சு காட்டும்
- 🤣🤣🤣🤣
Dr: இதெல்லாம் யாரு சொல்லி குடுக்குறா?
நார்த் இந்தியால தான் இது மாதிரி காட்டுமிராண்டித்தனம் எல்லாம் நடந்து வந்தது. தமிழ்நாட்டில் roof top travel இதுதான் முதல் முறை
தமிழ்நாட்டில் விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
முதல்வர் விஜய்யும் போக்குவரத்துத் துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதிகளை மீறினால் நடவடிக்கை பாயும் என்ற பயத்தை உருவாக்க வேண்டும்.