எந்த புள்ளியில் இணைகிறோம்? எத்தனை கோடுகளால் பிளக்கப்படுகிறோம்? என்ற சிந்தனை உணர்த்துகிறது..
இணைவதற்கு புள்ளியே போதும், பிரிப்பதற்குத்தான் கோடுகள் தேவைப்படுகின்றன.
Why is @MaridhasAnswers incapable of sticking to questions on just a person's work, ethic, or competence and having a problem with how she dresses or whether she wears a nose ring? Why does a female minister have to deal with this sexism and verbal harassment?
Calling a Minister who has rightfully earned her seat at the table - "Tharkuri" is probably a special talent of men here.
Whether you like her or not, she is at the table, you are not.
It is best if these chest-thumping, self confessed progressive men stuck to pointing out flaws on a politician's actual work, and not focus if a woman is wearing lipstick or a nose ring.
Nothing about her dressing could have possibly ruined the "oru kaalathla manufacturing gateway aaga irundha Tamilnadu" in 3 whole weeks.
It is time women in politics in India got to dress in other comfortable attire and not just in a Sari just because that is what is palatable to the men and some of the gatekeeping women, here.
தேர்தல் கூட்டணி, பிரச்னைகளில் கூட்டியக்கம் போன்ற தற்காலிக அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன? அதிலும் கூட விவாகரத்து உண்டு...
பூ முடித்தவரை புறம் தள்ளி என்பதெல்லாம் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள். என்ன ஆயிற்று? - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #TamilNaduPolitics #PoliticalAlliance
A Raja is one of the few DMK leaders who can articulate ideological & caste politics in depth. If even he can resort to such language it raises serious questions about the culture within the party that projects itself as the face of social justice. The other side of the DMK is slowly becoming visible.
An excellent video by @dsureshkumar Much-needed one to debunk fantasy news related to Vijay. I’m glad to note @the_hindu can do incisive journalism about TN politics. Had @the_hindu held the government to account from 2021-2026, the DMK might not have suffered such a heavy loss. I cannot remember one story in @the_hindu that would have made @mkstalin squirm in five years. @nramind made it worse by his unabashed support to the DMK. Did Ram, the champion of free speech, care about PEN & muzzling of dissent in mainstream media as well as on YouTube?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
பிஜேபி ஆசிர்வாதத்தோட அதிமுக அரசை அமைக்க முயன்று தோற்ற பிறகு சனாதனம், சன்னிதானம் எல்லாம் பேசும் confidence தமிழர்களின் இளிச்சவாய்த்தனத்திலிருந்து வந்தது. #தமிழ்நாடு
மூன்று முனைப் போட்டியில் தவெகவுக்கு எதிராக 65% வாக்குகள் விழுந்துள்ளதால் அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு மக்கள் ஆதரவில்லை என்ற @Udhaystalin வாதம் அபத்தமானது. 23-கட்சி திமுக கூட்டணியை விடவும், பல கட்சி அதிமுக கூட்டணியை விடவும் தனியாக நின்று அதிக வாக்குகளைப் பெற்ற தவெகவுக்கு simple மெஜாரிட்டி இல்லையென்றாலும், ஆளுவதற்கான தார்மீக உரிமை அதிகம் உள்ளது. @TVKVijayHQ
An astrologer-spokesperson or a spokesperson-astrologer? The clarity is missing and that’s the reason for all the clamour. Say no to pseudoscience!
@TVKVijayHQ
M A Siddique is the new finance secretary, Nanthakumar as MD TASMAC, Muruganandam as Commissioner of Revenue Administration.
These appointments as good, but appointment of astrologer Radhan Pandit as OSD to CM is totally unnecessary and unacceptable.
நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறோம்.
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
இது இப்போது ரொம்ப அவசியமா?
Kindly think again @CMOTamilnadu. As long as he is involved only in your private matters, it may not matter. But once he becomes part of the government setup, it is bound to raise questions.
And please remember that his salary as your political advisor would be paid using taxpayers’ money, which will naturally invite public scrutiny and questions.
அன்புள்ள திமுகவினரே,
நண்பர் The Hindu கோலப்பன் (left) திரு. ஸ்டாலின் அவர்களை பல முறை நேர்காணல் செய்திருக்கிறார். அதே கோலப்பன்தான் அதிமுக அரசுக்கு திமுக ஆதரவு/திருமா அதிமுக, திமுக ஆதரவோடு முதல்வரா போ்ன்ற செய்திகளை எழுதியவர். பிறகே M.A. பேபி போட்டுடைத்தார். N. ராமின் இந்துவில் புரளியை எழுதி விட்டு முன்னாள் முதல்வரை சந்திக்க முடியுமா? என்னைப் பொறுத்த வரை கோலப்பனும், CPI (M) secretary M A பேபியும் வணக்கத்திற்கு உரியவர்கள். நாம் அவர்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறோம். வழக்கம் போல introspect செய்யாமல், denialல் இல்லாமல் மனசாட்சியோடு செயல்படுங்க. உங்க கட்சியைப் பற்றி உங்களுக்கே கவலையில்லையென்றால் யாருக்கு கவலையிருக்கும்? பிஜேபி கைப்பாவை அதிமுகயுடன் திமுக கைகோர்க்க நினைத்தது நியாயமல்ல/அறமல்ல. DOT.
நன்றி! வணக்கம்!!
@arivalayam@kolappan@nramind
அதிமுகவில் ஒரு குழு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தால், நன்றி என்றும், அமைச்சரவையில் இடம் கேட்டால் வாய்ப்பில்லை என்றும் விஜய் சொன்னால் நன்றாக இருக்கும். ஊழல் குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல; பாஜக தொடர்பு என்பதும் பெரிய red flag. @TVKVijayHQ
சமஸ் அவர்களின் பதிவு
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அரசை அமைக்கவும், அதை வெளியிலிருந்து திமுக ஆதரிக்கவுமான ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன என்பது ஓர் அப்பட்டமான உண்மை. பாஜகவும் இதை விரும்பியது; விளைவாக இந்த முயற்சிக்கு இடையூறாக இல்லாமல் ஒதுங்கிக்கொண்டது. ஆளுநரின் நேற்றைய பேட்டி இதை சூசகமாக வெளிப்படுத்தியதால்தான் சர்ச்சைக்குள்ளானது. மிகச் சங்கடமான விஷயம்; ஆனால், உண்மை இதுதான்: விஜய் எதிர்ப்பு புள்ளியில் திமுக, அதிமுக, பாஜக மூன்றும் ஒன்றிணைந்தன.
முழுப் பின்னணியோடு நேற்றைய முன்தினம் இதை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வெளியிட்டபோது, அதிர்ந்தவர்கள் பலர் நேற்று ’தி இந்து’, ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ நாளிதழ்களில் வெளியானபோது மௌனத்தில் ஆழ்ந்துபோனார்கள். திமுக, அதிமுக இரண்டும் இணைந்தாலும் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை இல்லை என்பதும், திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவும் பகுதியளவிலேனும் இதற்குத் தேவை என்பதும் வெளிப்படை. திமுக தலைமை இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதைக் கேட்டு அதிர்ந்திருக்கின்றன. இத்தகு சூழலிலேயே ராகுல் காந்தி களம் இறங்கியிருக்கிறார். பாஜக தலையெடுக்கும் சூழலை அனுமதிக்கவே கூடாது என்று சொல்லி சிபிஐ, சிபிஎம் இரு கட்சித் தலைவர்களிடமும் பேசியிருக்கிறார்; அதேபோல, விசிக தலைமையிடம் கார்கே தொடர்ந்து பேச்சில் இருக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே பாஜகவை மறைமுகமாக அதிகாரத்துக்குக் கொண்டுவரும் இந்த வேலைக்கு தங்களால் உடன்படவே முடியாது என்று தெரிவித்ததோடு, தவெகவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள்.
ஆட்சிக்கு விஜய் வந்தால், எம்ஜிஆர் போன்று பத்தாண்டுகளுக்கும் மேல் கோலோச்சுவார்; பல சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று இரு கட்சிகளுமே எண்ணியதாக தெரிகிறது; அந்தப் புள்ளியிலிருந்தே இந்த யோசனை முளைத்ததாகவும், தொடக்கத்தில் இதை ஏற்க மறுத்த திமுக தலைவர் ஸ்டாலினை உதயநிதி, சபரீசன் இருவரும் பேசி சம்மதிக்கவைத்ததாகவும் கூறப்படுகிறது. தத்தமது கட்சி சார்ந்து திட்டமிடும், முடிவெடுக்கும் சுதந்திரம் எல்லா கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் உண்டு. அது சரியா, தவறா; தொலைநோக்கில் என்னவாக மாறும் என்பதெல்லாம் வேறு விஷயம். இந்த விஷயத்தைப் பொறுத்த அளவில் இப்படி ஒரு திட்டம் இருந்திருக்கிறது; இதை இன்று காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டுகளும் குலைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ’இந்தியா டுடே’வுக்கு அளித்த பேட்டியில் சிபிஎம் பொதுச்செயலர் எம்.ஏ.பேபி அளித்திருக்கும் பேட்டி அப்பட்டமாக இந்த விஷயங்களை வெளிப்படுத்துகிறது .
A party with 1 seat in a coalition with 53 seats out of total 234 has a dated signed letter claiming to form the government. On whose support for majority?
#iykyk#tnassemblyelection2026#ammk