Case 1: நோயாளிகளிடம் இருந்து Wheel Chair தள்ளிவர 10, 20 ரூபாய் லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய அமைச்சர் அதிரடி உத்தரவு 💥
Case 2 : திருச்செந்தூர் கோவிலில் , சிறப்பு தரிசனத்திற்கு அமைச்சர் என்று தெரியாமல் அவரிடமே 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய 2 அர்ச்சகர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி குடுக்க அமைச்சர் அதிரடி உத்தரவு 💥

எத்தனை முறை எங்கள் வாக்குகளில் அமைச்சர்களாக ஆகியிருக்கிறீர்கள்?
ஒருமுறை உங்கள் வாக்குகளில் நாங்களும் ஆகிறோம் 😎
ஆட்சியிலும் பங்கு - அதிகாரத்திலும் பங்கு 💥✨⚡
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?
இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?