@KannaMosaan இது திமுகவுக்கு தான் பொருந்தும் அண்ணா கலைஞர் சிறுக சிறுக சேர்த்து வளர்த்திய திமுகவை தரித்திரம் பிடித்த தத்தி குடும்பம் கூத்தடித்து வித்து அழித்து கும்மாளம் போடுகிறது
@TalkiesFriday அடேய் இதுக்கு சோகமியுசிக் வேற. நீட்ல 500மதிப்பெண் எடுத்தும் மருத்துவம் படிக்க முடிலடா.0எடுத்தவனால மருத்துவம் படிக்க முடியுதுடா. மருத்துவ கலந்தாய்வுல அரசு மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க போனாங்க!இன்னைக்கு நீட்டால எத்தனை அரசு மாணவர்கள் மருத்துவம் படிக்கிறாங்க? சொல்லுவீங்களா?!