த���ிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்.
திமுக அரசின் இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பாசிச திமுக அ���சிடம் இருந்து, போராடும் விவசாயிகளை பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் @BJP4TamilNadu வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறோம்.
தலைசிறந்த மனித சமுதாயம் உருவாக,
ஈடு இணையற்ற "கற்பித்தல்" பணியை மேற்கொண்ட "ஆசிரியர்" பெருமக்கள் அனைவருக்கும் இனிய "ஆசிரியர் தினம்" நல் வாழ்த்துகள்..!
வாழ்க உங்கள் பணி..
வளர்க உங்களது சேவை..!
சாலையில் அரை அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி இருந்தால் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் வேகமாக செல்லக்கூடாது. இன்ஜினில் இருந்து பவர் பின் சக்கரத்திற்கு செல்கிறது. முன் சக்கரம் தண்ணீரில் வேகமாக செலுத்தப்படும் பொழுது தண்ணீர் அதன் வேகத்தை தடுக்கிறது. எனவே இது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.
The first train under the route will depart from Coimbatore North railway station on June 14, 2022 at 6 PM.
#Coimbatore#Shirdi#BharatGaurav
https://t.co/LSe22XD6Bk
இன்���ும் எத்தனை லாக் அப் மரணங்கள் நடக்க வேண்டும் ? @mkstalin அவர்களே, இதையும் மூடி மறைக்காமல் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். இந்த விடியா ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர் என்பதையும் கூறிக்கொள்கிறோம். #விடியல்_கொடூரங்கள்
#BREAKING || 15வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி
இறுதிப்போட்டியில் ��ாஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் அணி
131 ரன்கள் இலக்கை 18.1வது ஓவரில் எட்டி குஜராத் அணி வெற்றி
#GTvRR | #IPL2022 | #GujaratTitans | #IPLFinal