Mumbra Tragedy: 17-Year-Old Girl Electrocuted Days After Tree Fall Killed 11-Year-Old
- Teen dies in waterlogged street
- Power officials booked for negligence
- Officials ignored repeated complaints
@parasdamaa shares more details with @anchoramitaw.
Breaking News | அரசு வழக்கறிஞர்களை நியமிக்க லஞ்சம்
தவெக ஆட்சியில் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாக தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி உயர்நீதிமன்றத்தில் மனு
அமைச்சர் ஆனந்த் பரிந்துரை அடிப்படையிலேயே வழக்கறிஞர் நியமனம் என மனுவில் தகவல்
TVK Government | Chennai High Court | Petition | 02 July 2026
#ChennaiHighCourt #Petition
The case for equitable development in Tamil Nadu should apply to airport too: Poovulagin Nanbargal
Read:
https://t.co/FVQql3I10C
@SundarrajanG@Saislakshmanan
பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதே சமூக நீதி,
ஆனா காவல் துறையும் அதை கை குள்ள வைத்து இருக்கு #TVK அரசும் சாதிய வாதிகளுக்கு துணை போகிறதா?
அப்ப @TVKVijayHQ உங்க கட்டு பாட்டில் காவல் துறை இருக்கா இல்லையா?
போனா ஆட்சிலையும் இதே நிலை தான்
என்றும் அரசும், அதன் கீழ் வேல செய்யும் காவல் துறையும் எங்கள் எதிரியே,
சாதிய காரணம் காட்டி இரு சின்ன உயிரை கொலை செய்தவனுக்கு பாதுகாப்பு நியாயம் கேட்ட எங்களை ரௌடி காவல் அதிகாரிகள் எங்களை கைது செய்றாங்க
நல்லா இருக்கு உங்க சமூக நீதி எல்லாம் 🙏
@VanniTamizhVCK
#SpecialActAgainstHonourKillings
#ஆணவ_கொலைக்கு_எதிரா_சட்டம் வேண்டும்
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் 356 ஏக்கர் ஏரியை ஆக்கிரமித்துப் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுடன் அதிகாரிகள் வாக்குவாதம்..
#Thiruvallur | #Farmers | #Crops