இந்திய விடுதலை போரில் சிறை சென்றவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவருமான தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு தினமான இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்..
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி ஒன்றியத்தில் ஐந்துநிலை நாடு என்ற போலியான அமைப்பின் பெயரில் கிருங்காகோட்டையில் நடத்தபட்ட ஜல்லிகட்டு விழாவில் உரிய கணக்கு வழக்கு விபரம் கேட்டதால் தாசில்தார் அவர்களின் தூண்டுதலின் பெயரில் மாற்று சமுதாயத்தினரால் (மறவர்) தமிழர் தேசம் கட்சி 2/1
#சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் இரணசிங்கபுரம் கிராமத்தில் 48 ஆண்டு காலமாக நம்ம சமுதாய மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை இன்று சமநீதியார் @KKSelvakumaroff உத்தரவின் பேரில் களத்தில் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் @SvgThiyaguOff மற்றும் சிவகங்கை 2/1
அரசியல் வாழ்வில் நேர்மையும் தூய்மையுமாக வாழ்ந்து மறைந்த தியாக சீலர் ஐயா பூ.கக்கன் அவர்களுடைய 115-வது பிறந்த தினமான இன்று
தமிழர் தேசம் கட்சியின் தலைவர்
சமநீதிப்போராளி அண்ணன் @KKSelvakumaroff
அவர்கள் மதுரை மேலூர் மணிமண்டபத்திலுள்ள திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
தன் அரச வாழ்வில் எதிர்கொண்ட அத்தனைப் போர்களிலும் வெற்றிக்கொடி நாட்டி,
தமிழ்ப்பெரும் மண்ணில் தன்னிகரில்லா மாவீரனாய் திகழ்ந்த பேரரசர் #பெரும்பிடுகு_முத்தரையர் அவர்களின் 1348-வது சதய விழாவில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம்!
#முத்தரையர்_சதயவிழா 🙏
#மே23
முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்டு, தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, காலத்திற்கும் நிலைபெறச் செய்து, பெரும் போர்களில் தோல்வியே காணாது, வரலாற்றில் தன் வாழ்நாளில் வாகை பூவை மட்டுமே சூடிய நிகரில்லா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு சதய விழா நாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
இன்று 23.05.2023
திருச்சி மாநகருக்கு...
@actorvijay அவர்களின் ஆணைக்கிணங்க
பேரரசர் பெரும்பிடுகு
#முத்தரையர் அவர்களின் #சதயவிழாவிற்கு மாலை
அணிவிக்க வருகை தரும்
அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க
@BussyAnand அண்ணா அவர்களே வருக வருக
@KVMI_Offl @TVMIoffl
இன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 சதய விழா, பேரரசர் நம் இதயங்களில் என்றும் வாழ்க உலகம் முழுவதும் பேரரசர் புகழ் ஓங்குக. இந்த நாளில் எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். முத்தரையர்கள் கடவுளுக்கும் கோயிலுக்கும் பக்த காவலர்கள். ஸ்ரீரங்கநாதன் கோவிலை காப்பாற்றிய தமிழ் பக்தர்கள். #முத்தரையர்_சதயவிழா