நேற்றைய தினம்(14.09.2024) வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் குளித்தலையில் நடைபெற்ற மாணவச் செல்வங்களுக்கான பாராட்டு விழாவிற்கு தலைமையேற்று எழுச்சியுரையாற்றினேன்.மேலும் அதிக மதிப்பெண் பெற்ற 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கபட்டது..
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்..

#வஉ_சிதம்பரனார்
இந்திய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், #வ_உ_சி அவர்களின் 153வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் போற்றி வணங்குகிறோம் ... 🙏🙏🙏#தமிழர்_தேசம்_கட்சி#மதுரை
இந்திய விடுதலை இயக்கத்தில் தண்டனைகள் பல தழுவி சிறை கண்ட மெய்யறம், தன் வாழ்வின் இறுதிவரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து களமாடிய விடுதலை போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனாரின் பிறந்த தினமான இன்று திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள திருவுருவச் சிலைக்கு தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
இன்றைய தினம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி நா.தியாகராஜன் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
#ஆர்ப்பாட்ட_வெற்றி!!!
சமநீதியார் ஆணைக்கிணங்க தஞ்சை தமிழர் தேசம் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக பாப்பநாட்டில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த மேலும் 2 பேரை ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்..