வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சங்கீதா சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்!
இது மட்டும் நிஜமா இருந்தா.. நம்மல விட happy வேற யாரும் இல்லை virtual warriors 😍😍... #tvkians
சினிமா பாணியில் எல்லாத்தையும் செய்ய முடியாதுன்னு சொன்னீங்களே? இப்ப எப்படி பாட்டில்-கு 10 ரூபாய் குறைக்க போறீங்க? MRP-குள்ள கொண்டுவருவீங்கனா, விலை ஏற்றமா ? அப்பறம் என்னதுக்கு உங்கள் தளபதி “பாட்டில்-கு 10 ரூபாய்”னு பாட்டு பாடுனாரு?
:) Rope Car பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் விதத்தை பாருங்கள்…… “மொதல்ல அதெல்லாம் தெரிஞ்சிக்குறேன், இன்னைக்கு தான் வந்திருக்கேன்” என்கிறார். ஒண்ணும் தெரியாதவங்க-னு சொன்னா கோச்சிகிறீங்களே யா ; அவரே சொல்லிட்டாரு!!🤣🤣
ஒன்னும் சொல்றதுக்கில்லை,
#குரங்கு_கைகளில்_பூ_மாலை !!!!!!
Thank you so much for your kind wishes, Hon'ble @CMOTamilnadu Sir!
It is an absolute honor to bring the Norway Chess title home to our nation. Your encouragement and support mean a lot to me.