சவுக்கு வீடியோவ இங்க ஷேர் பண்றது நிறுத்துவது மட்டும் முக்கியம் இல்ல...அவன் வீடியோவ பாக்காம இருக்கனும்...
அவன் பேசுற வீடியோஸ் வியூஸ் அதிகமாக அதிகமாக ப்ரோக்கர் fees அதிகமாக்குவான்...
நாம பண்ண வேண்டியது அவன் Visibility ய குறைக்கிறது மட்டும் தான்.
நாம் தமிழர் கட்சியின் இன்றைய நிலை 👇
ஒட்டு மொத்த தமிழ்நாட்டு நாம் தமிழர் கட்சி தொண்டன் ஒரே தொகுதியில் ஓட்டு போட்டால் கூட MLA இவங்களுக்கு கனவு தான் இனி
போன election ல வாங்கின ஓட்டு கூட வாங்க முடியவில்லை இதுல இவங்களுக்கு MLA கனவு வேற deposit கூட வாங்க முடியல 💦
இதுக்கு பேரு கட்சி 💦💦💦💦
பெண் புலி பாய்ச்சல் சொன்ன நாம் நாதாரி கட்சி Zombies line ல வரவும்