@karthikai9111 மே 17 இயக்கம் மீது அவதூறுகளை பரப்பும் வேலையை பாஜக சங்கிகள் செய்தால் நேரடியாக மாட்டிக்கொள்வோம் என்பதால் தமிழ்நாட்டின் நாக்பூர் ஏஜென்டுகளான நாதக விஷக்கிருமிகளை களமிறக்கியுள்ளது பாஜக. ஆதாரத்துடன் விளக்குகிறார்...
தோ.. இவுரு 😂 😂 😂
இவர் யாருன்னு தெரியுமில்ல, வளர்மதி தோழருக்கு வெளிநாட்டிலிருந்து வரும்போதெல்லாம் விஸ்க்கி வாங்கிவந்து கொடுகிற திருமுருகன் காந்தி பேசுறாரு, பெண்கள் மேல அவ்வளவு அக்கறை தோழருக்கு. 😂😂
@karthikai9111 உங்கண்ணனோட பாணியில சொல்லனும்னா..
நீ நல்ல ஆத்தா அப்பனுக்கு பொறந்திருந்தா..
இந்த தகவல்கள கொண்டு போய் அண்ணாமலைகிட்ட குடு. வழி உங்கண்ணன் சொல்லுவாரு. சும்மா அருப்புக்கு வந்த பண்ணியாட்டமா இங்கே கதறாத.
பாஜகவால அண்ணனுக்கு வராத நெருக்கடி மத்தவங்களுக்கு எப்படி வருதுனு சொல்லாம சொல்லிட்ட.
@karthikai9111 இப்படி பொதுவெளியில் பெண்களை ஆபாசமாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதும் ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரியாது. சமூக செயற்பாட்டாளர்களின் கணக்கை மட்டுமே அடிக்கடி முடக்கும். "கொடுங்கோல் அரசும் பொருக்கித் திண்ணும் சோஷியல் மீடியாவும்"னு டைட்டிலே வைக்கலாம்
@sansbarrier@abpnadu யாரெல்லாம் வேதம் கற்றவனோ அவன்தான் இந்து. எங்களிடம் திருக்குறள் இருக்கிறது நாங்கள் தமிழர்கள். உங்களிடம் வேதம் இருக்கிறது நீங்கள் இந்துக்கள்.
தமிழர்கள் இந்துக்கள் அல்ல.
உஞ்சாமிய நாங்க தொட்டா தீட்டாகிடும், உஞ்சாமி கறி சாப்பிடாது. உஞ்சாமி வேற எஞ்சாமி வேற
- தோழர். திருமுருகன்காந்தி
@Selvakumar_IN நீங்கள் எமது தாய்நாடான தமிழ்நாட்டில் இருந்து இவ்வளவு சிரமப்பட்டு வாழ்வதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களது பெருமைக்குரிய குஜராத்துக்கு சென்று உங்கள் விருப்பப்படி செழிப்பாக வாழுங்கள்.
சென்னையின் அடையாளமான மிக நீண்ட கடல் பரப்பை கொண்ட மெரினா கடற்கரையில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் மக்களுக்கு நினைவேந்தல் செய்ய உரிமை இல்லை என்றால் எதற்கு #ChennaiDay#ChennaiDay383#ChennaiDay2022
@VidhyaS33835629 எப்படிங்க வரும்?
அரசியல் கட்சியா இருந்தா உல்டா ஜால்ரா அடிச்சி மறைமுகமாக நிறைய வருமானம் பாக்கலாம். இயக்க அரசியலில் யாரு முன்னுக்கு வந்துருக்காங்க? அந்த வேலையால அம்மஞ்சல்லி பெறாதுனுதான அண்ணனே கட்சி ஆரம்பச்சி வளர்ந்து இப்போ காரு வாங்கி இருக்காரு 😒
அடித்தட்டு மக்களுக்கு இலவசம் கொடுப்பதால்தான் நாடு கெட்டுவிட்டதா? ஏன் கார்ப்பரேட்டு கம்பெனிகளுக்கு மானியங்கள், இலவசம் தரலியா அதைப்பற்றி பேசுவோம். அந்த சுமைகளை தூக்கி ஏழை எளிய சாமானிய மக்கள்மீது திணிப்பது அயோக்கியத்தனமான அரசியல் இல்லையா?
#தோழர்_திருமுருகன்காந்தி#மே17இயக்கம்
வெங்காய விலை ஏறினால் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று கூறுவதும். கியாஸ் விலை ஏறினால் ஓட்டலுக்கு போய் சாப்பிட சொல்லுவதும்தான் மக்களை நேசிக்கும் குணமா?
இந்த திமிர்தான் நிதியமைச்சருக்கான பண்பா?
"நிதியமைச்சர் பொறுப்புக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் பழனிவேல் தியாகராஜன். கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பதும் பெருமை பேசுவதும்தான் அவரது பண்பு" -வானதி சீனிவாசனின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
@tadarahim7 லவ் வேற புள்ள பெத்துக்குறது வேற பாய்.
சாதியும், மதமும் பல காலங்களாக பெண்களை கட்டாயப்படுத்தி மகப்பேறு இயந்திரங்களாக மாற்றி வைத்திருக்கிறது. அதை விட்டு வெளியே வந்து பாருங்கள் மனிதர்களையும், மனிதர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும்.
@brahmanthegreat@kondalsamy14@rajakumaari Dp ல அய்யா போட்டோவ வச்சிட்டு இப்படி கொச்சையான வார்த்தைகளால் அவரை திட்றது கண்டனத்திற்குரியது. 😤
என்ன இருந்தாலும் அவர் இந்த நாட்டின் பிரதமர் ஜாக்கிரதை 😡