மின்துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு மறுபடி மொக்கை வாங்கியிருக்கானுங்க.
அதிமுக ஆட்சியில் தான் மின்வாரியம் அதிகளவு கடனில் இருந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்த கடன் திமுக ஆட்சியில் எப்படி குறைந்தது?
ஏன்னா அது தான் நிர்வாக சீர்திருத்தம். உங்க வாயாலேயே சொல்லிட்டீங்க. மறுபடி பல்பு 😂😂
02.08.2021-ம் தேதி கலைஞர் நிகழ்விற்கு,
17.12.2021 அன்று வெளியான அரசாணை அதற்கு முன் எப்படி பொருந்தும்?
இப்போது யார் மரபை மீறி இருக்கிறார்கள்?
GO link:
https://t.co/MgTAm1fA3t
@Common__Voice @TVKVijayHQ@CMOTamilnadu@aravindsrinath enta oru dialogue punda sonna nyabago irukka bro Government against Student Protest or movements is worse nu innu andha stand la uruthiya irukingla