@knazjohn படம் நடித்து அதில் வாங்குன கள்ள பணத்திற்கு வரி கட்ட மாட்டான், கார் வாங்குனதுக்கு வரி கட்ட மாட்டான் 🤣🤣🤣🤣.
குத்து விளக்கு ஏற்றும், சட்ட மன்ற protocol கூட தெரியாத தந்திகள் இருக்கும் போது 🤣🤣🤣🤣.
ஊழல் என்று வாய் கிழிய பேசுவார் ஆதாரம் கேட்டால் ஓடுவார் 🤣🤣🤣.
வேம்பு சார் திமுக மீதுள்ள வெறுப்பில் தன் பள்ளிக்கு முந்தைய அரசு approval கொடுக்கல என்றும் இப்போது தவெக அரசு தான் அப்ரூவல் கொடுத்தது என்றும் ஒரு பதிவு போட்டு இருக்கார்
அவரே 2024 ஆம் ஆண்டு அந்த பள்ளி செயல்பட்டுட்டு இருக்குன்னு ஏற்கனவே பதிவு போட்டு இருக்கார் 🤭🤭🤭
#தவெக அரசுக்கு ஆதரவா சொல்லணும் என பெரிய பெரிய ஆட்களே தவறான தகவல்களை பரப்ப ஆரம்பிச்சிட்டு இருக்காங்க 😌😌😌
இதில் இன்னொரு முக்கியமான விஷயம்.. அது Matriculation பள்ளியே அல்ல.
அது NIOS எனும் திறந்தவெளி பல்கலைக்கழக மாடலில் செயல்படும் ஒரு சிறப்பு பள்ளி.
அதற்கான அனுமதி வழங்குவது மத்திய அரசு
பாஜக & தவெக ஆதரவாளர்கள் எதை சொன்னாலும் அது உண்மையா என ஒருமுறை சரிபார்த்து கொள்வது நல்லது. சர்வ சாதாரணமா கூச்சமே இல்லாம அரசியலுக்காக பொய்களை சொல்ல பழகிட்டாங்க
(சுயமா சிந்திக்க விரும்புபவர்களுக்கான பதிவு)
🙏🙏🙏🙏
@Kokki_Boys திருமா:- பிஜேபி உள்ள வந்துடும் ப்ரோ அப்படின்னு ஒப்பாரி வைக்க வில்லை.
என்ன ப்ரோ பிஜேபி எதிர்ப்பு ஒப்பாரி என்று திருமா வாயில் இருந்து கடந்த 1 மாதமா வரவில்லை.
சட்ட சபையில் வன்னி வாயை அடைத்த சபை தலைவர், ஒன்னுமே பேச முடியல.
@Kannarka இப்படித்தானே விஜயும் பேசினார் டாஸ்மாக் இல் வரும் பணம் நேராக ஸ்டாலினுக்கும் செந்தில் பாலாஜிக்கும் போகிறது என்று.
அது மட்டும் சரியா?
அதை ஏன் நீங்கள் கேட்கவில்லை?
அப்போ விஜய்க்கு தூய பிம்பம் தருவதன் நோக்கம் என்ன?
மற்ற அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லையாம் விஜய் மீது நம்பிக்கை🤣🤣