விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
வீடுகளில் மற்றும் அலுவலகங்களின் சுவர்களுக்குள் செல்லும் மின்சார வயர்களின் பழுதுகளை கண்டறிய சில ஸ்கேனர்கள் ஆன்லைனில் உண்டு.
Electrical Testing & commissioning கருவிகளுக்கு பெயர்போன Fluke போன்ற பல நிறுவனத்தின் இந்த கையடக்கமான சிறிய ஸ்கேனிங் கருவி உள்ளது.
Voltage Tester/Non-Contact Voltage Tester with Signa
Price Rs 999
Link to buy 👉 https://t.co/Twruy4i9qI
Fluke Acv Detector - Multicolor
Price Rs 3521
Link to buy 👉 https://t.co/wJNaaFYVCu
Fluke Non Contact Voltage Tester
Price Rs 4272
Link to buy 👉 https://t.co/zergANAmUE
#Good2Buy #DealOfTheDay
🎥 officeofvn
புது வீடு கட்ட போறீங்களா?🏡
உங்கள் கனவு இல்லகட்டுமான பணிக்கு தற்காலிக மின் இணைப்பு (Temporary Connection)🌐இணைய வழியில் விண்ணப்பிக்கவும்.
இணைய முகவரி: https://t.co/L9LoUTIKvO
தேவையான தகவல்கள்: https://t.co/ap3JHoK0DM
Planning Your New Home?🏡 Apply for Your Temporary Power Connection on TANGEDCO's Website Today!
#TemporaryConnection | #OnlineApplication | #BuldingConstruction | #TANGEDCO | #TNEB
@TNDIPRNEWS | @CMOTamilnadu | @TThenarasu