இவர்களிடம் என்ன எடுத்துச்சொன்னாலும் பொய்யை சொல்லி தற்குறிகளை வைத்து பரப்புவார்கள்
யார் எங்களுக்கு ஓட்டுப்போட்டார்கள் என்று சொன்னார்களோ அந்த GenZ எதிர்காலத்தை மொத்தமாக முடித்து வைத்திருக்கிறது தவெக அரசு
தமிழ்நாடு வளர்ச்சிக்கு இனி இறங்குமுகம்தான்
பொட்டி படுக்கைய கட்டிட்டு BLR & HYD போய்டுங்க
5000-6000 acre சென்னைக்கு பக்கத்துல விவசாய நிலம் & நீர்நிலைகள் இல்லாம கண்டுபிடிக்கவே முடியாது.உலகில் எல்லா ஏர்போர்ட்டும் ஏற்கனவே இருந்த நிலங்கள் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது.
விமான நிலையத்த தடுத்து தொழில்பேட்டை கட்டி விவசாயத்த காப்பாத்த போறாங்களாம் 🤡🤡🤡
அமைச்சர் ஆதவ் அர்ஜூன் தனது சொந்த வீட்டில் இருந்து அரசு வேலை பார்ப்பதால், அவர் அரசாங்கத்திடம் அவரது “சொந்தவீட்டிற்கே வீட்டு வாடகை” வசூல் செய்து கொள்கிறார்.!
“அது Protocol தான், அதை வேணாம்னு எழுதிக்குடுங்க” என முன்னாள் அமைச்சர் கே என் நேரு சொன்னவுடன்…
பதில் சொல்ல தெரியாமல் “அதைத்தான் நாங்களும் சொல்றோம்” என சிரித்து மழுப்பிக்கொண்டு இருக்கிறார் ஆதவ்…🤣🤣
ஆணவப்படுகொலையெல்லாம் செய்தியாகக் கூட இனி ஊடகங்களில் வராது!
மூன்று மாதம் முன்பு வரை தொட்ட தொன்னூறுக்கும் தலித் அரசியல் பேசிய வாய்கள் அத்தனையும் பணத்தை கவ்வக் கொடுத்து அடைக்கப்பட்டிருக்கின்றன!
இந்த மாற்றமும் நல்லாதான் இருக்கு 👌
ஜோசிய முறைப்படி கட்சிக்கு பேரு வச்சது, logo வடிவமைச்சது நான் தான் - ஜோசியக்காரன்
கொள்கைத்தலைவர் பெரியார் சூத்தால் சிரித்துக்கொண்டிருந்தார் 😂😂😂 https://t.co/cEoDUU9BYC
#BREAKING | 'அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்’ உதவித்தொகை கிடைக்காமல் வெளிநாட்டில் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள்;
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வீடியோ வெளியிட்டு வேதனை
#SunNews | #HigherStudies | #TVK | #TVKVijay | @VanniTamizhVCK
காலை பேரவையில்
எதிர்கட்சிகள்: கர்நாடகவில் தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக தமிழக அரசு எடுக்க போகும் நடவடிக்கை என்ன?
அமைச்சர் நிர்மல் குமார்: ஆய்வு செய்து வருகிறோம், கண்காணித்து வருகிறோம். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்
மதியம் கர்நாடக முதல்வர் பேட்டி: உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்; எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம் கர்நாடக விவகாரத்தில் தமிழகம் தலையிடக் கூடாது
நேத்துதான் அருமை தோழர் @writersamas தவெக ஆட்சியில் ஊழல் ஒழிந்துவிட்டது என எழுதினார். அவர் இந்தச் செய்தியைப் படித்தால் சுக்குநூறாக உடைந்துபோவார்.
ஆகவே அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தச் செய்தி அவருக்கு எட்டாதவாறு பார்த்துக்கொள்வோம்.
தோழா, நலம் பெற விழைகிறேன் தோழா!
என்றும்
உன் அன்புத் தோழன்
விக்னேஷ் ஆனந்த்.
Contrary to the TVK govt’s claim and promise of transparency in tenders, the 5.54 crore tender for chief minister C Joseph Vijay’s 10th floor Sea-View office at Namakkal Kavignar Maligai is shrouded in secrecy and has deviated from mandatory tender rules.
First, none of the three tenders was floated online.
Second, even before the tender process began, dismantling and other works had started, indicating finalisation of a contractor, before any tender was floated.
Third, the tenders were published in newspapers and went online four days later, that too after TOI sought responses from officials about the absence of an e-tender. And finally, the print and e-version of the tenders were different, with the former specifying 5.54 crore as tender value, while the latter was silent on the sum mentioning NA.
The delay in floating tenders online was striking PWD had floated 135 tenders online between Aug 12 and 17, while the three CMO tenders remained offline until TOI raised the issue.

@OGprasanna முன்பு முதல்வர் பதவி வகித்தவர்களை குறிப்பிடும்பொழுது முன்னாள் முதல்வர்ணு தான் குறிப்பிடனும். பெயர் சொல்லக்கூடாது. ஜெயலலிதா, பழனிச்சாமி, பன்னீர்செல்வத்திற்கும் இதே விதி தான். வனத்துறை அமைச்சர் பேசியத அவை குறிப்பிலிருந்து எடுத்ததற்கு இதுதான் காரணம்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் வந்தால், அவரிடம், இந்த கேள்விகள் எல்லாம் கேட்பீங்களா அக்கா?
1. மகளிருக்கு மாதம் ₹2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி ஏன் இன்னும் நிறைவேற்றப்படவில்லை?
2. அனைத்து மகளிருக்கும் அரசு போக்குவரத்தில் இலவசப் பயணம் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
3. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதி ஏன் நிறைவேற்றப்படவில்லை?
4. ஆட்சிக்கு வந்த பிறகு மின்சாரக் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்ந்தது குறித்து என்ன பதில்?
5. தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு அரசு என்ன பதில் சொல்கிறது?
6. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே புகார் அளித்து நீதிமன்றத்தையும் அணுகியதாக கூறப்படுவது குறித்து உங்கள் பதில் என்ன?
7. அந்த ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த கட்சி நிர்வாகி பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?
8. பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா?
9. அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் தொகையை நிதிநிலை மானியக் கோரிக்கையில் ஒதுக்காதது ஏன்?
10. பென்ஷன் தொகையை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவை என்று சட்டசபையில் அமைச்சர் கூறியதன் காரணம் என்ன?
11) தம்பி அமுதன் எப்படி தான் இறந்தார்?