தோல்வியடையும் 7 வகையான மனிதர்கள்:
1. அளவுக்கு அதிகமாகச் சிந்திப்பவர்கள்
2. எப்போதும் சாக்குப்போக்கு தேடுபவர்கள்
3. எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்ப்பவர்கள் (Perfectionists)
4. தங்களை எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாகவே கருதுபவர்கள்
5. எப்போதும் மற்றவர்களைத் திருப்திப்படுத்த விரும்புபவர்கள்
6. எப்போதும் காரியங்களைத் தள்ளிப்போடுபவர்கள்
7. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நம்புபவர்கள்
ஒரே ஒரு செயலை 10,000 மணி நேரம் திரும்பத் திரும்ப செய்தால் அந்த செயலில் நீங்கள் மேதையாக இருப்பீர்கள் என்கிறது விஞ்ஞானம்.
இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள ஒரு வெற்றி சூத்திரம்
நோக்கம் எதுவென முதலில் முடிவு செய்
அதுவே உன் இலக்கு என்பதை உறுதி செய்
கையில் பணம் இல்லையே உடலில் வலுவில்லையே
உதவி செய்ய யாரும் இல்லையே என்றெல்லாம்
யோசித்து நேரத்தை வீணாக்காதே
இலக்கை நோக்கி அடியெடுத்து வை
எதற்கும் அஞ்சாதே தயங்க��தே
தொடர்ந்து முன்னேறு
சோதனைகள் விலகும் பாதைகள் தெளிவாகும்
உன் இலக்கை நீ அடைந்தே தீருவாய்,
அதை யாராலும் தடுக்க முடியாது ஏன்
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்
உன் இலக்கை நீ அடைந்தே தீருவாய்
சுவாமி விவேகானந்தர்
ஏன் இந்த வாழ்க்கை ?(ஒரு தேடல்) புத்தகத்திலிருந்து படித்ததில் பிடித்தது.
நற்காலை வணக்கம்
Looking for help! A
I don't have a ZEES subscription to watch today's FIFA World Cup match between Portugal er and DR Congo
If anyone has a ZEES subscription and is willing to share access for today's match, please DM me. Thanks in advance! #FIFA World Cup #Portugal#DRCongo
அண்ணன் சீமானுக்கு @Seeman4TN அன்புத் தம்பி எழுதிக்கொள்வது…
நீங்கள் இன்று நன்றாக உறங்க வேண்டும்…
நீங்கள் மட்டும் அல்ல, உங்களுடன் நெருங்கிய கட்சி தலைவர்கள், களப்பணியாளர்கள், மேலும் அனைத்து தொகுதிகளிலும் அயராது பணியாற்றிய நம் பிள்ளைகள், தம்பிகள், தங்கைகளும்.
உங்களது 15+ ஆண்டுகளின் அயராத உழைப்பை நான் எப்போதும் கண்டு வியந்திருக்கிறேன். எப்படி ஒருவரால் இத்தகைய மனவலிமையோடு உழைக்க முடிகிறது என்பது ஒரு வியப்புதான். அதையும் தாண்டி, இம்முறை நீங்கள் மேற்கொண்ட 9000+ கி.மீ பயணம், 10,000+ நிமிடங்கள் பரப்புரை, துவண்டு போன உங்கள் குரல், வெயிலில் கருந்துபோன உங்கள் தோல் — உங்கள் நெஞ்சில் எரியும் தீயை மீண்டும் ஒருமுறை எனக்கு உணர்த்தியது.
நீங்கள் எதையும் பற்றி சிந்திக்காமல் ஓய்வு எடுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டீர்கள். நீங்கள் பற்ற வைத்த நெருப்பு, என்னைப் போல ஒவ்வொரு பிள்ளைகளின் நெஞ்சிலும் காட்டுத்தீயாய் பரவி எரிந்துகொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதை மனசாட்சிக்குத் தெரிந்து சிறப்பாக செய்து முடித்தோம் என்ற எண்ணத்தோடு நிம்மதியாகத் தூங்கலாம்.
முடிவுகள் நம்மை என்றுமே தளர்த்தாது… அதுவும் நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான்.
மிகுந்த மனநிறைவுடன்,
உங்கள் அன்புத் தம்பி ❤️
#ntk
What Wealthy People Do Before 8 A.M.
• Wakeup – 5 A.M.
• Exercise – 5:30 A.M.
• Cold shower – 6 A.M.
• Meditation – 6:15 A.M.
��� Read 10 pages – 6:30 A.M.
• Protein breakfast – 7 A.M.
• Write 3 priorities – 7:15 A.M.
• Start deep work – 7:20 A.M.
Most people are still asleep. You are already winning.