@talksstweet 60ரூ விற்க வேண்டிய காய்கறிகளை,40ரூ க்கு நைட்டி போட்டவங்களுக்கு மட்டும் விற்கிறான்.இது ஏனு கேட்டால்? அவன் சொல்லுறான் நைட்டி போட்டா தான் கா பெண்களே அழகுனு.இதனால் தான் நான் நைட்டி போட்டுட்டு எந்த கடைக்கு போறதில்ல,அந்த கடைகாரனின் வக்கிரபுத்திய பார்த்து,நாம சரியாக இருப்போம் என்று.
@mkstalin முதல்வர் ஐயா இந்த சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு இப்பேரிடர் காலத்தில் பணிபுரியும் செவிலியனாய் சிறு வேண்டுகோள், தாங்கள் தளர்வுகள் இல்லா ஊரடங்கு பிறப்பித்தால், இந்த கொடிய நோயுடன் போராடவும், மக்களை காக்கவும், எங்கள் பணியை தொய்வு ஏதுமின்றி செய்ய ஏதுவாயிருக்கும் நன்றி
@vijayanpinarayi @KeralaSDMA Good gesture, really appreciative move, none of the leaders national or international would've thought about this but you've initiated, by the way thanks for this, I've been overwhelmed hearing this.
@me_chikku Coz He thought the youngsters in this country was intelligent, innovative and influence this country to be powerful in all aspects. But what type of majority youths were educated morons, innovative hate mongers and influencing social bullies ...