மேதகு ஆவணப்படம் தயாரிப்பு நிர்வாகி தஞ்சை குமார் அண்ணனின் தமிழீழக்குடிலில், தமிழீழ தேசியத்தலைவரின் 71 ஆம் ஆண்டு அகவைதினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட காணொளி… ❤️❤️❤️
கவிஞர் வாலியின் வாழ்த்துப்பாவுடன் தலைவரின் அகவைதின நல்வாழ்த்துகள் ❤️❤️❤️
#தமிழினத்தலைவர்71#HBD_IconOfTamils
#மேதகு #Methagu #HBD_TamilNationalLeader @GuganKumar14
தலைவர் என்ற சொல்லுக்கு, தமிழினம் மட்டுமல்லாது... தரணிக்கே… சொல்லிலும் செயலிலும் வாழ்ந்து காட்டியவர்... எங்கள் தமிழீழ தேசியத் தலைவர் ❤️❤️❤️
இனம் காக்க எம் மண்ணில் உதித்த தலைவரின் பிறந்தநாளை இன்புற கொண்டாடுவதில் பெருமையும் பெருமகிழ்ச்சியும் அடைகின்றோம்... ❤️❤️❤️
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் 'இனிய தலைவர் பிறந்தநாள்' நல்வாழ்த்துகள்... ❤️❤️❤️
#தமிழினத்தலைவர்71 #மேதகு
#HBD_TamilNationalLeader #Methagu
தன் குடும்பத்தினர் நலன்களுக்காக, தன் மக்களை அடகுவைக்கும் அற்ப அரசியல் தலைவர்களுக்கு மத்தியில்…
தன்னை நம்பிய மக்களுக்காக, தன் குடும்பத்தையே தியாகம் செய்த உன்னதமான தலைவர்… மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்…
உலகத்தமிழினத்தின் ஒற்றை அடையாளமான தமிழீழ தேசியத்தலைவருக்கு 71ஆம் ஆண்டு அகவைதின நல்வாழ்த்துக்கள்…
#HBDTamilLeader
#மேதகு #Methagu
#தமிழினத்தலைவர்71
முன்னாள் இந்திய பிரதமர் இராசீவ் காந்தி இறந்துபோன இடத்தில் கிடைத்த, நாலைந்து புகைப்படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு… ஏழு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப் சீரிஸையே உருவாக்கி… வசூலை குவித்ததோடு, தமிழுணர்வாளர்கள் மீதான வன்மத்தையும் கொட்டியிருக்கானுக !!!
தலைவரோட பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த மாதிரி, அவரே பத்து பேரை கூப்பிட்டு நேரடியாக இந்த வேலையை செய்யுங்கன்னு சொன்னதாகவும்… அக்கா நளினி துவக்கு பிடிச்சப்போ கூட இருந்து தோட்டா லோட் பண்ணிக்கொடுத்த மாதிரி, அவரே எல்லாருக்கும் தமிழ்நாட்டில் ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாதிரியும்… முறையான சாட்சியங்கள் இல்லாதபோதும், குற்றத்திற்கு உடந்தை என்ற காரணத்தால் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டிருந்த அண்ணன் இராபர்ட் பயஸ், சாம்பார் சட்டியில் வெடிகுண்டை எடுத்திட்டுபோய் விசாரணை நடந்த மல்லிகை அலுவலக கட்டிடத்தை தகர்க்க போனதாகவும்… எந்த காரணமும் தெரியாமல் பேட்டரி வாங்கிக்கொடுதற்காக வழக்கில் சேர்க்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறையில் அடைபட்டிருந்த அண்ணன் பேரறிவாளனை, இவனுக கூட இருந்து பார்த்தது போல பெல்ட் பாமை அவரே தயாரித்ததாகவும்… இராசீவ் காந்தியை கொன்றது போதாது, அடுத்து ஜெயலலிதாவையும் முடித்துவிட்டு வருகிறேன்னு சிவராசன் தலைவருக்கு நான் சொன்னேன்னு தகவல் சொல்லச் சொல்லுங்கன்னு பேசுவதாகவும்… இப்படியாக தங்கள் கற்பனைக்கேற்ப பரபரப்புகளுக்காக மசாலாக்களை சேர்த்து கதைக்களங்களை உருட்டி புரட்டி… எடுபட்ட ஏழு எபிசோடுகளை எடுத்து வச்சிருக்கானுக…
# இதுபோல எத்தனை வெப் சீரிஸ்களும், குறும்படங்களும் வந்தாலும், தமிழுணர்வாளர்கள் மத்தியில்… தமிழீழம் மீதான பற்றையும், தலைவர் மீதான அன்பையும், போராளிகள் மீதான மதிப்பையும் ஒருபோதும் குலைத்துவிட முடியாது… 💪💪💪
#தமிழீழம் #மேதகு #TamilEelam #FailureOfTheHunt
தமிழீழ இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்திட வேண்டி பதினைந்து வருடங்கள் முன்பு தன்னுயிரை நெருப்புக்கு அற்பணித்த தியாகி முத்துக்குமரனுக்கு வீரவணக்கம்… 🙏
#வீரவணக்கம்#தமிழீழம்#TamilEelam
ஒரு இயக்கம் என்பது எத்தகைய நிர்வாகத்திறன் கொண்ட தலைமையை கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். தமிழினத்திற்கு இப்படியான தலைவர் இனியொருமுறை கிடைப்பது மிக மிக அரிது !
#மேதகு#Methagu#Tamileelam
https://t.co/VMKzVX9T1r
தாயக மண்ணின் விடுதலைக்காக தன்னலமற்று போராடி உயிர்நீத்த போராளிகளுக்கும் அப்பாவி தமிழ் மக்களுக்கும் வீரவணக்கம்...
மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு மேதகு திரைக்களம் உருவாக்கியுள்ள சிறப்பு பாடலின் இணைப்பு:
https://t.co/zg82LlMj7V
#வீரவணக்கம்#மாவீரர்நாள்
தனித்தமிழீழமே ஒரே தீர்வு…Independent Tamil Eelam is the only viable solution.From Father Selva's time until now, it has been widely held that a distinct Socialist Republic of Tamil Eelam is the one and only solution for Tamils living in Tamil Eelam soil.
https://t.co/e9wYjsBoCt
Watch here👇🏼
https://t.co/47DRQNpQmf
மேதகு-2 இன்று நன் பகல் 12:00 மணி முதல்
https://t.co/Y1NLsldNa9 மற்றும் tamilsott Android செயலியில்
Android செயலியை தரவிறக்கம் செய்ய
https://t.co/J8rcSl9wG5
#மேதகு2#tamilsott
மேதகு-2 களையெடுப்பு பாடல்🔥🔥🔥
https://t.co/6ZDHJ5QgFL
"மேதகு-2" திரைப்படம் 26-ஆகஸ்ட் 12 மணிக்கு TamilsOTT-யில் (https://t.co/Y1NLsldNa9) வெளியாகிறது !
#Methagu2 worldwide streaming on @TamilsOTT from 26 Aug 12 PM IST
Download android app here👇🏼
https://t.co/3eKGeLs05r
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நமது “மேதகு-2”திரைக்காவியம் TamilsOTT தளத்தில் வெளியாகவுள்ள தேதி நாளை (24/08) இந்திய நேரம் காலை 10 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது !
#மீண்டும்வருகிறார்மேதகு#மேதகு#Methagu_part2#TamilsOTT