@anuradisanayake எங்களுக்கும் புரியும் மொழியில் எழுத முடியுமா? அல்லது இனிமேல் பழைய ஜே.வி.பி தானா , We don’t understand this language, can you please also write in tamil or english? Oe is it old JVP ?
Palestine Nakba [disaster] Day message from Rabbi Yisroel Dovid Weiss of Neturei Karta International.
"The Jewish people have no state!
They may call themselves the Zionist state, but they are not "Israel" and they are not the "Jewish State"!
Judaism is a religion, NOT a nationality!
Israel does NOT represent Jews.
Judaism is not Zionism. Anti-Zionism is not Antisemitism.
18.5.23.
கண்முன்னே வீரயுகம்
கந்தகப் புகையாகி
விண்தின்ன மறைந்து போனதடா,
இன்றுவரை ஆற்றும் வழியுமிலை
அடுத்தென்ன தெரியவில்லை
தேற்றிடவும் முடியாமல்
திக்குகளும் புரியாமல்
மாற்றம் என்றோ வருமென்ற
மனதோடு மட்டும் நாம்
வீற்றிருந்த வழிநோக்கி
விழிசொரிந்து நிற்கின்றோம்!
-திருக்குமரன்.
80களின் பிற்பகுதியில் ராணுவ ஒருங்கிணைப்பாளராக இருந்த @GotabayaR மீது சர்வதேச சட்டம் பிரயோகிக்கப்பட முடியுமென சட்டத்தரணிகள் கூறும் நிலையில் இன்று #மாத்தளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் JDS & @itjpsl அறிக்கையின் பிரதிகள் 1000க்கணக்கில் துண்டுப்பிரசுரங்களாக பகிரப்பட்டன.
அடி வயிற்றுத் தீயினிலே
ஆகுதியாய்த் தன் உயிரை
விடுதலைக்காய் வார்த்த
வீரனின் ஆன்ம சக்தி
கொடியோடு, படையோடு
கொட்டுகின்ற பறையோடு
முடி தரிக்கும் ஈழமெனும்
முதற் கனவை நனவாக்கும்..
-திரு
#தியாகதீபம்_லெப்ரினென்ற்_கேணல்_திலீபன்
தமிழ்நாடு முழுவதும் “மேதகு” மயம் ❤️ #மீண்டும்வருகிறார்மேதகு உலகத்தமிழர்களின் பேராதரவோடு 26-ஆகஸ்ட் அன்று இந்தியநேரம் பகல் 12 மணிக்கு TamilsOTT-யில் (https://t.co/rgRY32dENm) வெளியாகிறது !
#Methagu2 worldwide streaming on @TamilsOTT from 26 Aug 12 PM IST
#மேதகு
உலகத்தமிழர்களின் பேராதரவோடு உருவாக்கப்பட்டுள்ள நமது "மேதகு-2" திரைப்படம் 26-ஆகஸ்ட் அன்று இந்தியநேரம் பகல் 12 மணிக்கு TamilsOTT-யில் (https://t.co/rgRY32dENm) வெளியாகிறது ! #Methagu2 worldwide streaming on @TamilsOTT from 26 Aug 12 PM IST #மேதகு#மீண்டும்வருகிறார்மேதகு
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நமது “மேதகு-2”திரைக்காவியம் TamilsOTT தளத்தில் வெளியாகவுள்ள தேதி நாளை (24/08) இந்திய நேரம் காலை 10 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது !
#மீண்டும்வருகிறார்மேதகு#மேதகு#Methagu_part2#TamilsOTT
மேதகு பாகம்-2 திரைப்படம் ஆகஸ்ட்-19 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெள்ளித்திரைகளில்... ❤️ ஆஸ்திரேலியாவில் சிட்னி, பெர்த், பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் நகரங்களில் முன்பதிவு தொடங்கியது... 💪💪💪 #மேதகு#மீண்டும்வருகிறார்மேதகு#Methagu_part2 Coming soon in https://t.co/rgRY32dENm