உலகில் எத்தனையோ வலிகளை கேள்விப் பட்டு இருக்கிறோம் ஆனால்,
தன் கண்முன்னே தன் பிள்ளைகளை, உறவுகளை உயிருடன் சிதையக் கொடுப்பது பேரும் துயரம்…😢
#மே18_தமிழினப்படுகொலைநாள்
மேதகு ஆவணப்படம் தயாரிப்பு நிர்வாகி தஞ்சை குமார் அண்ணனின் தமிழீழக்குடிலில், தமிழீழ தேசியத்தலைவரின் 71 ஆம் ஆண்டு அகவைதினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட காணொளி… ❤️❤️❤️
கவிஞர் வாலியின் வாழ்த்துப்பாவுடன் தலைவரின் அகவைதின நல்வாழ்த்துகள் ❤️❤️❤️
#தமிழினத்தலைவர்71#HBD_IconOfTamils
#மேதகு #Methagu #HBD_TamilNationalLeader @GuganKumar14
Watch here👇🏼
https://t.co/1056IGiC3c
மேதகு-2 இன்று நன் பகல் 12:00 மணி முதல்
https://t.co/VCgWdxvR7p மற்றும் tamilsott Android செயலியில்
Android செயலியை தரவிறக்கம் செய்ய
https://t.co/gyDeKQ3X7m
#மேதகு2#tamilsott
மேதகு-2 களையெடுப்பு பாடல்🔥🔥🔥
https://t.co/nhHu6iWeRn
"மேதகு-2" திரைப்படம் 26-ஆகஸ்ட் 12 மணிக்கு TamilsOTT-யில் (https://t.co/VCgWdxvR7p) வெளியாகிறது !
#Methagu2 worldwide streaming on @TamilsOTT from 26 Aug 12 PM IST
Download android app here👇🏼
https://t.co/JXNlwiaGOL
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நமது “மேதகு-2”திரைக்காவியம் TamilsOTT தளத்தில் வெளியாகவுள்ள தேதி நாளை (24/08) இந்திய நேரம் காலை 10 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது !
#மீண்டும்வருகிறார்மேதகு#மேதகு#Methagu_part2#TamilsOTT
மேதகு-2 திரைகாவியத்தின் 'ஈழம் எனும் வாழும் வழியதன்...' எழுச்சி பாடல் சாட்டை வலையொலி தளத்தில் இன்று மாலை 5:00 மணிக்கு வெளியீடு.
பார்த்து பகிர்ந்து ஆதரவளிக்கவும்.
Subscribe here to get notification👇🏽
https://t.co/QxAtBXgjjA
- மேதகு திரைக்களம்
#மீண்டும்வருகிறார்மேதகு பிரித்தானியாவில் முதன்முதலாக மேதகு-2 திரையிடப்பட்டு வெளிவந்த மக்கள் கருத்து ❤️ #மேதகு மிகவிரைவில் நமது #TamilsOTT தளத்திலும் வெளிவரவுள்ளது
மேதகு பாகம்-2 திரைப்படம் ஆகஸ்ட்-19 அன்று வெளிநாட்டு திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படுகிறது. ஒருசில தினங்களில் TamilsOTT தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் #மீண்டும்வருகிறார்மேதகு Coming soon in @TamilsOTT#Methagu_part2