@_kandhan_newid@Muthuhere3 வணக்கம் ஆமாங்க மேதகு படம் எடுத்தப்போவே அரசாங்கத்தில் இருந்து தடைபண்ணப்போறோம்ன்னு கடிதம் அணுப்பி பழைய கணக்கை நீக்கிட்டாங்க ☹️ அப்போ படத்தில் இருப்பதனைத்தும் உண்மைன்னு அவங்க ஒத்துக்கிட்டதா நினைத்து நான் நிம்மதியடைந்தேன் 🙂
@Muthuhere3@SavukkuOfficial இதாச்சும் சேலம் சிட்டியில கேட்டிருக்காப்ல ஓனர், 2016 சட்டமன்ற தேர்தல்ல அரவக்குறிச்சி தொகுதி கிராமத்துல பரப்புரைக்கு போயிருந்தப்போ அந்த வேட்பாளர் சொன்னாரு இங்க கூட்டத்துக்கு வந்து பேசுங்கன்னு கேட்டேன்…இந்த தொகுதி சுத்துவட்டாரத்துல ஒரு 2ஸ்டார் ஓட்டல் கூட இல்லன்னு தேதி கொடுக்கலயாம்
@thennagamvishnu@thennagam_offic இந்த வடிவமைப்பையும் அவர்தான் பகிர்ந்திருக்கிறார் 😄 கூடவே சின்னமே இல்லாத நிலையில் விவசாயி சின்னத்தையும் வடிவமைப்பில் போட்டிருக்கார், அப்புறம் கலர் சரியில்ல எழுத்துபிழை இப்படி எல்லாத்தையும் கேள்வி கேளுங்க ஆனா கடைசிவரைக்கும் ஓனர் சீமான் மீது வைக்கும் கேள்விகளுக்கு கப்சிப் தான் 😂
@PandiGa52935464@Muthuhere3 2016-இல் எங்கள் சட்டமன்ற தொகுதியான செங்கல்பட்டுக்குட்பட்ட குக்கிராமங்களில் (யூடூப் பற்றி அறியாத) மெழுகுவர்த்தி சின்னத்தையும் சீமான் படத்தையும் போட்டு பதாகையை கொண்டு பரப்புரைக்கு போனப்போ பலரும் உங்களை போலவே சீமானா அது யாருன்னு கேட்டவர்களிடம் கட்சியை கொண்டு சேரத்தவர் 😄
@VGIRISHANKAR1@Muthuhere3 சார் நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க 😄 காங்கிரசு திமுக ரெண்டும் எங்க இனத்துக்கு செஞ்ச துரோகத்துக்குத்தான் நாதகவை ஆதரித்தோம்,இப்பவும் அதே நிலைப்பாடுதான் ஆனா சில்லறை சீமான் மீதான நிலைப்பாடுதான் நேரெதிரா மாறியுள்ளதே தவிர எங்கள் நிலைப்பாடு என்றும் மாறாது 🙏
@poit0d @Muthuhere3 நம்பி பின்னாடி போறவன்தான் சகோ நடுத்தெருவில் நிற்பான், ஆனா இவன் நல்லா பொண்டாட்டி புள்ளையோட பொங்கல் வச்சு குத்து டான்ஸ் போட்டு என்ஜாய் பண்ணிட்டுத்தான் இருப்பான்! அதுல கொடுமை என்னென்னா அந்த டான்ஸ்க்கும் லைக் போட்டு மகிழ்ச்சியா களமாடுவானுக புது பேட்ஜ் தம்பிக 😂