@mkstalin மதிப்பிற்குரிய ஐயா, உங்கள் ஆட்சி மிக சிறப்பாகவும், எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, ஆனால் அரசு வேளையில் பெண்களுக்கு 40% வரவேற்கதக்கது தான் ஆனால் ஆண்களின் அரசு கனவிற்கு பாதிப்பு வருகிறதே, தயவு செய்து பரிசீலித்து அனைவர்க்கும் சமநீதி ஏற்படுத்தி தாருங்கள்..நன்றி 🙏
@ptrmadurai மதிப்பிற்குரிய ஐயா, உங்கள் மீதும் உங்கள் அறிவின் மீதும், படிப்பின் மீதும் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டு உள்ளேன்.. அரசு தேர்வில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு சந்தோசம் தான், ஆனால் ஆண்களின் வாய்ப்பு பறிபோகுது... தயவுசெய்து ஆராய்ந்து எங்களுக்காக செயல்படுங்கள்..🙏
ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை சிறந்த ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னான்னு மாத்துனதை ஏத்துக்கலாம்.. அப்படியே நரேந்திர மோடி ஸ்டேடியத்தையும் சிறந்த கிரிக்கெட் வீரரான கபில்தேவ் பேர்ல கபில்தேவ் ஸ்டேடியம்னு மாத்தலாமே?
கிராமசபை மக்களுக்கான சபை !இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட கோரிக்கையை பஞ்சாயத்து தலைவரோ, அதிகாரிகளோ நிராகரிக்க முடியாது.!!
#Conduct_Gramasabha#Maiam#MNM@maiamofficial
@OfficialMaiamIT
@sentharu
சீக்கிரமாக செயல் பட்டு கட்சியை மேம்படுப்பதை வலுசேருங்கள்.. உங்கள் செயல் பாடுகளை குறைசொல்லவில்லை.. சீக்கிரமாக செயல் படுங்கள் என்று சொல்கிறேன்.. இது தொடர்பாக யார் பேச நினைத்தாலும் விளக்கம் தருகிறேன்... இப்படிக்கு மைக்கேல் துரை மக்கள் நீதி மய்யம்.. தென்காசிமாவட்டம்.
@ikamalhaasan நான் சொல்வது தவறுதலாக இருப்பின் பொறுத்துக்கொள்க.. நம்முடைய கட்சியில் வேகம் குறைவாக உள்ளது... சில மாவட்ட செயலர்கள் அறிவிப்பே இப்போ தான் வெளியாகிறது... இன்னும் தொகுதி, நகர, ஒன்றிய, கிளை செயலாளர்கள் அறிவிக்காமலே உள்ளது.. இது தலைவரின் தவறல்ல.. அவருக்கு கீழ் இருக்கும்
தலைமை பொறுப்பாளர்கள் தான் காரணம்.. நாம் கட்சி ஆரம்பித்து 4 வருடம் ஆகிவிட்டது... இன்னமும் ஆமை வேகம்... ஒவ்வொரு பொறுப்புக்கு தகுதியான ஆள்கள் இல்லாமல் இல்லை... இருக்கத்தான் செய்கிறார்கள் கிராமம் வரையிலும்... எல்லா இடத்திற்கு தலைவரே போகமுடியாது... கீழ் மட்ட பொறுப்பாளர்
மனசாட்சி:- @Tamizhachi_Offl நடந்து முடிந்த எலெக்ஷன் செலவுக்கு பணம் கேட்டப்ப என்னுடைய மோதிரத்தை அடமானம் வைத்து உனக்கு பணம் அனுப்பணும்னு நினச்சேன்.. நல்ல வேலை அனுப்பலா...அசிங்கப்படணும் இப்படி #சுயநலவாதி நீ.. காலம் பதில் சொல்லும்.. உன்னுடைய #துரோக செயலுக்கு... @maiamofficial
@Tamizhachi_Offl உண்மையா கூச்சம் இருந்தால் இப்படி பட்ட செயல் செய்து இருக்கமாட்ட...பச்சோந்தி என்று சொல்லி பச்சோந்தியா கேவலப்படுத்த விரும்பவில்லை.. அதை விட மோசமான பிறவிகள்... கட்சிக்கு நீ தந்த வலிகள்... திரும்ப உனக்கே கிடைக்கும். அனுபவபட்டு வருவா.. அப்போ தெரியும் துரோகத்தின் வலி.