வீரமணி குறித்து மற்ற ஊடகங்களில் செய்திகள் வந்துகிட்டே இருக்கு… 👀
ஆனா SUN NEWS மட்டும் ஒரு நியூஸ் கூட போடாமல் அமைதியா இருக்கே…🤐
இந்த அமைதிக்கும் ஏதாவது “ஸ்பெஷல் காரணம்” இருக்குமோ?
சிறுமிகளுக்கு நடந்த கொடூரத்தை பற்றி பேச திராணி தெம்பு இல்லாத விஷ ஜந்து நம்ம முதலமைச்சர் விமர்சனம் பண்ணி ஆபாசமாக பேசி இருக்கான்.
பணத்துக்காக எதையும் செய்வான் போல ஈனப் பிறவி இந்த மஞ்ச பொடி மாமா 😡
அண்ணா ஆரம்பித்த பொன்னான திமுகவை, புண்ணாக்கி சின்னாபின்னமாக்கி வரும் தந்தையும் மகனும் தாறுமாறாக மனம் தடுமாறி இருக்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாகப் பின்னோக்கிச் சென்று உண்மையைப் பேசத் தொடங்கி உள்ளனர். மின்வெட்டையும் அரிவாள் வெட்டையும் ரைமிங்காகவும் டைமிங்காகவும் பேசுவதாக நினைத்து 2006 திமுக ஆட்சியில் தமிழ்நாடே மின்வெட்டில் மூழ்கியதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்திப் பெருமிதம் கொள்கின்றனர்.
அதுமட்டுமா?. அரிவாள் வெட்டைப் பற்றிப் பேசி தி.மு.க.வின் மூத்த முன்னோடியாகவும் தமிழக அமைச்சராகவும் இருந்த திரு.தா.கிருட்டிணன் அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதை இன்றைய Gen Z தலைமுறைக்கும் தெரியப்படுத்தி, தி.மு.க.வின் வன்முறை வெறியாட்டத்தைப் புரிய வைக்கின்றனர்.
ஒரே கொடுமை என்னவெனில், தந்தையாவது கட்சி மேடையில் கதைத்தார். மகனோ, மங்கல நிகழ்ச்சியான திருமண விழாவில் தங்கள் ஆட்சியின் பழைய வரலாற்றைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைக்கிறார்.
அப்படியே இனிவரும் காலங்களில், உங்கள் குடும்பத்தின் ஊழல் சாதனைகளையும்
உதார் தியாக புரூடாக்களையும் உளறிக்கொட்டி மக்களை உஷார்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#GemVeeramani Thooo 💦
Why wasn't action taken all the past years??
This shameful silence says a lot!!
Now @CMOTamilnadu Vijay sir had to come to power to expose everyone involved!! 👏
#VeeramaniFiles
திமுக ஆட்சியில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான வீரமணி குறித்து, இந்த “சமூகநீதி” போராளிகள் ஏன் வாய்திறக்கவில்லை? 🤐🤔
வசதியான விஷயங்களுக்கு மட்டும் போராட்டமா? 🎭🤡
சமூகநீதி எங்கே? 👀❓
வீரமணி விவகாரத்தை முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு விசாரிக்க சொல்லியிருக்கிறார் கடுமையாக நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறார் தவறு செய்த ஒருவரும் தப்பிக்க முடியாது.
அதிர்ச்சியான தகவல்களும் பெரிய தலைகளும் இதில் இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
ஒன்னு கவனிச்சீங்களா வீரமணி விஷயத்துல இந்த திமுக பயங்கர அமைதியா இருக்காங்க இதுக்கு பின்னாடி கண்டிப்பா பெரிய தலைங்க இருக்கும் நினைக்கிறேன்.
ஒருத்தனையும் விட கூடாது 👊
பச்ச குழந்தைங்க டா 😢
முன்னாள் முதல்வர் @mkstalin அவர்களே! திமுக தலைவர்களே!
நீங்கள் இப்போது மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் கண்ணீர் வடிக்கிறீர்கள். “நாங்கள் படிக்க வைப்போம்” என்று நாடகம் ஆடுகிறீர்கள். உங்களுக்குத் தலித் மாணவன் மீது அக்கறை இருப்பது போல நடிக்கிறீர்கள்.
ஆனால் உண்மை என்ன?
வேங்கைவயல்
2022 டிசம்பர். உங்கள் ஆட்சி. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமம். பட்டியலின மக்கள் குடிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது.
தலித் மக்களின் குடிநீரை அசுத்தப்படுத்தி அவமானப்படுத்திய கொடூரம். இது வெறும் குற்றம் அல்ல. இது சாதி வெறியின் உச்சம். இது தலித் மக்களின் சுயமரியாதையை மிதித்த செயல்.
உங்கள் ஆட்சியில் நடந்தது. உங்கள் போலீஸ் விசாரித்தது. உங்கள் சிபிசிஐடி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் விசாரித்தது.
ஆனால் நீதி கிடைத்ததா? குற்றவாளிகள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்களா? பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதா?
இறந்தவர்களை கூட பார்க்கவிடாமல் தடுத்து 144 தடை போட்ட அரசு யாரோட அரசு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே?
இல்லை!
மாறாக அந்த ஊரே காவல் முற்றுகையில் வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களே சந்தேகத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். விசாரணை இழுத்தடிக்கப்பட்டது. நீதி தாமதமானது. தலித் மக்கள் இன்னும் காயத்துடன் இருக்கிறார்கள்.
இப்போது நீங்கள் ஒரு மாணவன் விவகாரத்தில் திடீர் அக்கறை காட்டுகிறீர்கள். இது நாடகம் இல்லையா? அரசியல் லாபத்துக்காக தலித் உணர்வை விலைபேசுவது இல்லையா?
கேள்வி கேட்கிறோம் ஸ்டாலின் அவர்களே:
1. வேங்கைவயல் தலித் மக்களுக்கு நீங்கள் ஏன் உடனடி நீதி கொடுக்கவில்லை?
2. உங்கள் ஆட்சியில் நடந்த சாதி வன்கொடுமைகளுக்கு நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை?
3. தலித் மக்களை வாக்கு வங்கிக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, ஆட்சியில் இருக்கும்போது அவர்களின் உயிரும் மானமும் பாதுகாக்கப்படாதபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
4. ஆணவ கொலைகள் தொடர்ந்து நடந்தபோது உங்கள் அரசு என்ன செய்தது? சட்டம் கொண்டு வந்தீர்களா? குற்றவாளிகளை கடுமையாக தண்டித்தீர்களா?
5. இப்போது ஆட்சியை இழந்த பிறகு திடீரென்று தலித் மாணவன் மீது அக்கறை காட்டுவது நேர்மையான அக்கறையா? அல்லது தவெக அரசைத் @TVKVijayHQ@TVKPartyHQ தாக்கும் அரசியல் ஆயுதமா?
இப்போது நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறீர்கள். அதனால் தலித் உணர்வைத் தூண்டி அரசியல் செய்ய முயல்கிறீர்கள். ஆனால் உங்கள் கடந்தகால ஆட்சி பதிவு எங்கள் முன் இருக்கிறது.
எங்கள் சமூகநீதி அமைச்சர் அண்ணன் @VanniTamizhVCK சொல்வதை போல் வேங்கைவயல் விவகாரத்தில் திமுக முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் உங்கள் “அக்கறை” நம்பகமாக இருக்கும்.
இல்லையென்றால் இது வெறும் அரசியல் நாடகம்தான். தலித் மக்களின் வலியை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் நாடகம்தான்.
தலித் மக்களின் விடுதலைக்காகப் போராடும் நாங்கள் இந்த நாடகத்தை அம்பலப்படுத்துவோம். சாதி ஒழிப்புக்காகவும் சமூக நீதிக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
ஜெய் பீம்!
@thirumaofficial@WriterRavikumar@sinthanaivck@VckBalaji@Tndalitpanthers