@ajaydevgn@KicchaSudeep 🤦🏻♀️ there is no national language for our country if hindi movie dubbed in other languages can you say that languages are national language?? Even 1 std kids know india don't have national language. First Know to respect each other languages!!
10,11,12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டு இருக்கக்கூடிய பாடங்களே பொதுத்தேர்விற்கு கேட்கப்படும் என்று அமைச்சர் நேற்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அனைத்து பாடங்களையும் நடத்த தேர்வுகள் இயக்ககம் கூறுகிறது. துறையில் என்னதான் நடக்கிறது? (1/4)