வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அணைத்து, ’happy birthday’ சொல்வதைப்போல,
விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது!
விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால்,ஜெயம் திரு விஜய் அவர்களால் மட்டுமே அசுர பலத்தோடு நிகழ்த்த முடியும் என்பதற்கு, தமிழக மக்கள் எண்ணிக்கையில் 108 இடங்கள் கொடுத்ததோடு, தங்களின் இதயம் என்கிற இடத்தையே சிம்மாசனமாக்கி அதில் முதல்வராக அமர, திரு விஜய் அவர்களுக்கு அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். இந்த சரித்திர வெற்றியைக் கண்டுள்ள real HERO -வை விசிலடித்து கொண்டாடி வாழ்த்துவோம்!
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
இந்த மனசுக்கு
எவ்வளவு பக்குவம்
சொன்னாலும்
அது நமக்கு
நெருங்கியவர்களிடம்
எதிர்பார்ப்பதை
மட்டும் நிறுத்த இயலாமல்
தடுமாறும்
ஏன்???????
உடம்பும் மனதும்
யாரோ ஒருவரின்
சமிக்கைகாக மட்டும்
இசைவாக்கப்பட்டிருக்கும்
இது ஒரு நாள்/மாதம் அல்ல
வருடங்கள் கடந்த
உறவாகவும் இருக்கும்
தடுமாறி விலகி இருக்க
முயட்சிக்கையில்
எதோ ஒன்று
திரும்ப அவர்களிடம்
கொண்டு சேர்க்கும்
அதே இடைவெளி,
பதற்றம், வெறுப்பு,
கவலை, கண்ணீர்,
தனிமை, அன்பு
அவ்வளவும் ஒன்று சேர
அந்த ஒரு உயிரிடம் -மட்டும்
வெட்கமே இல்லாமல்
மண்டியிட்டு பிரார்த்திக்கும்
ஒரு பயணம்
செல்லவேண்டும்.
இறங்கும் இடம்
தெரியாத
ஒரு பயணம்.
வழியெங்கிலும்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைத் உதறிக்கொண்டே
செல்லும் ஒரு பயணம்.
நான் அறவே இல்லாத
இடத்தில் நிறையும்
ஒரு பயணம்.
~ நாடன் சூர்யா ~
I offer my deepest condolences to the Catholic community around the world on the passing of Pope Francis. A champion of peace, a humble reformer, a voice for the poor, and a bridge between faiths — he was a moral compass in a fractured world. The world mourns a spiritual leader who placed humanity above all.
Hat-trick 🏏🇱🇰
Nuwan Thushara, the fifth Sri Lankan to take a hat-trick in men's T20Is as he bags a hat-trick against Bangladesh.
#NuwanThushara#LKA#SriLanka#BANvSL