#Vote_for_Torchlight &
#மய்ய_வேட்பாளர்கள் Both the hashtags are Trending in Chennai and Tamil Nadu at number 1 and 2 positions for more than 3 hours 👌
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் தலைவர் கமல்ஹாசன் 🔥
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
#மய்ய_வேட்பாளர்கள்#VOTE_FOR_TORCHLIGHT
பிரசார வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று வாக்கு கேட்கிறார்
எதிர்பாராத ஒன்று
ஆனால் அருமையான உக்தி
இந்த செயல் நிச்சயம் வாக்குகளில் எதிரொலிக்கும்
வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
#மய்ய_வேட்பாளர்கள்#VOTE_FOR_TORCHLIGHT
ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – “ஏணிப் போராட்டம்” இன்று நடைபெற்றது.
#மய்யத்தின்_ஏணிப்போராட்டம்#PetrolDieselPriceHike