சங்கிஸ் க்கு இருக்குற எரிச்சல், எதிர்ப்பு எல்லாம் திமுக மட்டும் தான் அதுக்கு முக்கிய காரணம்
1. கடவுள் எதிர்ப்பு
2.பிராமின் எதிர்ப்பு
3.மத்திய அரசு எதிர்ப்பு
இந்த மூணும் விஜய் பண்றது இல்ல. So TVK = சங்கிஸ் னு ஆயிடுச்சு. எந்த புள்ளியில் TVK எதிர்ப்பை கையில் எடுப்பாங்க? 🙄
நீ வச்ச குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை கேட்டாலே என் ட்விட்டர் comment section இருக்கு போய் பாருங்கனு சொல்ற அளவுக்கு தான் உன் சில்ர அறிவு இருக்கு..
இதுல எங்க வீட்டு புள்ளைங்க english பேசுறதுல குறை இருக்கு, last bench னு கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாம வளர வேண்டிய புள்ளைங்க confident ல விளாடிட்டு வந்திருக்க..
உங்கள சொல்லி இல்ல.. பன்ச் டயலாக் பேசுற தகுதி இருந்தா போதும் முதல்வர் ஆக்கலாம்ன்னு ஊதுனானுங்க பார் பிகில் ஊதிங்க த்தா அவங்கள வெளுக்கணும் 😒
இந்திய சூப்பர் ஸ்டாருக்கும்
நம்மூர் தற்குறிக்கும் உள்ள வித்தியாசம்..🤡🤡
எனக்கு என் புருஷனை விட நடிகர் தான் முக்கியம் னு சொன்னதுக்கே இந்த அடி..
அண்ணனுக்கு பொண்டாட்டியா இருப்போம்னு சொல்லிருந்தா அவ்ளோ தான்...
விஜய் பாவம்,
ரஜினியை ஜெயிக்க சினிமாவில் என்ன என்னமோ பண்ணினான், முடியல,
கடைசியில் இந்த நாட்டோட முதல்வன் ஆகி விட்டான் அவரை ஜெயிக்க,
ஆனால், CM ஆன பிறகு தான் தெரியுது, அப்பவும் ரஜினியின் உயரம் இன்னும் பெருசா இருக்கு என்று.,
தூங்க முடியாம தவிக்கிறான்.
உச்சம் அடைய முடியாமல் 😂
#Karur 41 உயிர்கள்,விஜய் na க்கு எதிரா எதிர்கட்சிகள் சதி
#JanaNayagan பட leak,விஜய் naக்கு எதிரா எதிர்கட்சிகள் சதி
இப்ப என்னாச்சு?
உலகத்துலயே முட்டாள்கள் அதிகம் வாழும் இடம் தமிழ்நாடு
உலகத்துல இருக்க ஒட்டு மொத்த மனித இனமும் காறி துப்ப தகுதியானவுனுக தமிழ்நாட்டுகாரனுக😂
#Vijay