புதிய திராவிட கழக நிறுவனதலைவராகிய எனக்கு வாரிய உறுப்பினர் பதவி வழங்கிய தமிழக அரசிற்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும்
விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...💐💐
@mkstalin@Udhaystalin@DMKITwing
கொல்லிமலை ஆண்ட வேட்டுவ கவுண்டர் இன மாமன்னர் வள்ளல் வல்வில் ஒரிக்கு புதிய திராவிட கழக நிர்வாகிகள், உடன் ஆடி 18 அரசு விழாவில் மாமன்னர் வள்ளல் வல்வில் ஓரிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது
@ksr_media_pdk@KSRAJGOUNDERPD1@_PDKOfficial_@PdkViswanathan
இன்று
கோவை
மாநகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற
பாஜகவின்
ஜனநாயக விரோத
மக்கள் விரோத -பழிவாங்கும் ஏதேச்சதிகார நடவடிக்கைகளை கண்டிக்கும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது..
@mkstalin@polimernews@sunnewstamil@V_Senthilbalaji@Udhaystalin