கழக முப்பெரும் விழாவில், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. நா. இளையராஜா அவர்களுக்கு "மு.க.ஸ்டாலின் விருது" வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்.
#MupperumVizha
கழக முப்பெரும் விழாவில், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. நா. இளையராஜா அவர்களுக்கு "மு.க.ஸ்டாலின் விருது" வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்.
#MupperumVizha
கழக முப்பெரும் விழாவில், சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ் அவர்களுக்கு "அண்ணா விருது" வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்.
#MupperumVizha
கழக முப்பெரும் விழாவில், முரசொலி அறக்கட்டளை சார்பில் ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ப.திருமாவேலன் அவர்களுக்கு “முரசொலி செல்வம் விருது” வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்.
#MupperumVizha
கழக முப்பெரும் விழாவில், கழக துணைப் பொதுச்செயலாளரும், தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா அவர்களுக்கு "கலைஞர் விருது" வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்.
#MupperumVizha
#WATCH | எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டை முடக்கும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!
#Parliament | #Dmkprotest | #Kalaignarseithigal
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களை காவல்துறையை ஏவி கைது செய்த ஆளும் தவெக அரசின் ஜனநாயக படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம்.
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டெல்டா விவசாயிகளை கண்ணீர் சிந்த வைத்து, மேகதாது அணை கட்டுவதை தடுக்க திராணியற்று, தமிழ்நாட்டிற்கு தீங்கு இழைப்போரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சர் அவர்களை விவசாய சங்கங்களுடன் இணைந்து கண்டித்த நம் எதிர்க்கட்சித் தலைவரை, தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காக கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது இந்த ஆளும் தவெக அரசு..
நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் மற்றும் ஆளும் தவெக அரசின் கையாலாகாத தனத்தை குறித்து கேள்வி எழுப்பக்கூடும் என்பதை நினைத்து, அச்சத்தின் மிகுதியால் உள்ள அரசின் உச்சபட்ச கோழைத்தனம் இது.
ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சர் அவர்களின் ஆணவம் மிகுந்த அதிகார மமதைக்கு நம் தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்..
நிர்வாக திறன் ஏதுமின்றி பாசிசத்தை கையில் எடுத்துள்ள ரீல்ஸ் அரசான தவெக அரசின் இந்த நடவடிக்கையால் நம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும், நம் கழகத்தையும் ஒருபோதும் அச்சுறுத்த முடியாது...
#விவசாயவிரோதிவிஜய்
நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதலமைச்சரால் தமிழ்நாட்டிற்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது!
- மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள்
#விவசாயவிரோதிவிஜய்
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்லி விடுவார்களா? I don't think these guys have much of a brain. These guys are a bunch of idiots; I'll face the consequences!
#தொடைநடுங்கி_அரசு