ஒட்டுமொத்த குடும்பத்தை தாங்கி சுமக்கும் அடிப்படை தூணாகவும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் சமூக பொறுப்புணர்வை கற்றுத்தரும் முதல் ஆசானாகவும் விளங்கும் தந்தையர்கள் அனைவருக்கும் உலக தந்தையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது சொந்த விருப்பங்களை விட குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது உழைத்து, குழந்தைகளின் கனவுகளை நனைவாக்குவதற்காக எண்ணற்ற தியாகங்களை சத்தமின்றி செய்துவரும் தந்தையர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அளப்பரிய உழைப்பையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
திமுக வை சேர்ந்த பூராப்பயல்களும்ம்ம் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவடி தூக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க,
அப்ப இவய்ங்க கூட்டணி போட முயன்றது உண்மை தான்ன்ன் போல...
முன்னாடி TTV பேர கூட சொல்லமாட்டாய்ங்க, இப்ப அமமுக MLA அண்ணன் S.காமராஜ் தவெக வுக்கு ஆதரவு கொடுத்த உடன்ன்ன்ன் TTV க்கு ஆதரவாக பேசுறாப்லயாம்ம்ம்ம் உதயநிதி,
இன்னொரு பக்கம் அதிமுக MLA க்கள் 25 பேரு தவெக வுக்கு ஆதரவு கொடுத்த உடன் திமுக எடப்பாடி க்கு சப்போர்ட்டாம்ம்ம்...
அடேய்ய்ய்ய் கொடநாடு வழக்க கூட உங்களால கண்டுபிடிக்க முடியல,
இதுல வெக்கமில்லாம திமுக&எடப்பாடி கள்ள உறவு வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
குவைத் எம்.சக்திவேல் ராஜன்,
(13-05-2026)
@TVKVijayHQ@TVKHQITWingOffl
@imprasath பேருந்துக்குள் எடப்பாடியின் மூஞ்சியில ஒரு பயம் தெரிஞ்சிச்சே... அதுவே போதும்...
பொசுக்குனு உள்ள வச்சு கை நீட்டிருந்தா, எடப்பாடி வெளில தல காட்டிருக்க மாட்டான்... Just miss...