“கமல்ஹாசனுக்கு பதில் “ என்று ஒரு சார்பில் நின்று பேசிய திரு. @RangarajPandeyR அவர்களே, பத்திரிகைத் துறையில் உங்களுக்கு மூத்தவர், குமுதம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் திரு.ராவ், திரு.@ikamalhaasan பிரதமருக்கு எழுதிய கடிதத்தை படித்துவிட்டு அவருக்கு எழுதிய வாழ்த்து மடலை பாருங்கள்