வாழ்க தமிழ்
உயரட்டும் கருப்புக்கொடி!🏴
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!⬛🟥
M. K. Stalin
DMK - Dravida Munnetra Kazhagam
#FairDelimitation#தமிழ்நாடுபோராடும்...💪🔥
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு @dmk_youthwing சார்பில், நடத்தப்பட்ட @uyirinummelana பேச்சுப்போட்டியில், தேர்வான இளம் பேச்சாளர்களைக் கருத்தியல் ரீதியாகப் பட்டை தீட்டும் நோக்கில் அவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், சமீபத்தில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் மிகச் சிறந்த பேச்சாளர்கள் வழங்கிய பயிற்சிகளின் காணொலித் தொகுப்பை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி புதன்கிழமை முதல் தினமும் மாலை 6:30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
கழக மேடைகள்-சமூக வலைத்தளங்கள்- செய்தித் தொலைக்காட்சிகள் என பல்வேறு தளங்களில் கழகக்கொள்கைகளைப் பரப்ப இளம் பேச்சாளர்கள் திறம்பட செயல்பட்டு வருவது, மன நிறைவையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.
#கழக_இளைஞர்_அணி
எந்த சூழ்நிலையிலும் இருமொழி கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம் என்று கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று தமிழ்நாட்டின் தன்மானத்தை காத்து நிற்கிறார் திராவிட நாயகர். அவருக்கு பக்கபலமாக தமிழர்கள் அனைவரும் பெருமையுடன் அணிவகுத்து உள்ளனர்!!!
#TNBudget2025#TamilnaduLeads#DMKGovt
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நாயகர் அண்ணன் திரு @mkstalin அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஒரே இலக்கு!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#FairDelimitationForTN
கடலூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த போது, கடலூர் கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் கழக நிர்வாகிகள் - கழக உடன் பிறப்புகள் - இளைஞரணி தம்பிமார்கள் - மகளிர் உட்பட அனைத்து தரப்பினரின் உற்சாகமிக்க வரவேற்பில் நெகிழ்ந்தோம். அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்.
@MRKPanneer
கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சி மற்றும் கழக நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் திரு @Udhaystalin அவர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
@dmk_youthwing@arivalayam