"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
CM Vijay will distribute cake on Children's Day. Fine. However, the cakes were manufactured a few days ago and delivered to schools two days before distribution. Our concern is whether it is safe to consume a stale cake on 14 November and whether it will affect the children's health.
ஈரோட்டின் SPயான நேர்மையான அதிகாரி செல்வி. D. V. கிரண் சுருதி அவர்கள் இந்த ரேஷன் அரிசி திருடன் ராம்குமார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அரசம்பாளையம், சிவகிரி போன்ற ஏரியாக்களில் PDS அரிசியை மிக அதிகமாக கடத்தி, மீண்டும் அரசுக்கே விற்கும் ராம்குமாரிடம், மாலை நேரத்தை அர்த்தமாக கொண்ட FOOD CELL பெண் காவல் அதிகாரி மாதாமாதம் 7 லட்சம் வாங்குவதாக பேசப்படுகிறது உண்மையா?
நேர்மையாக ஆட்சி நடத்த எண்ணும் முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் உடனடியாக தலையிட்டு இந்த ஏழை மக்கள் பயன்படுத்தும் ரேஷன் அரிசியில் ஊழல் செய்யும் ராம்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.
அமைச்சர் வெங்கட்ராமன் சார், செயலாளர் அமுதா மேடம், கலெக்டர் கந்தசாமி சார், அமைச்சர் விஜயபாலாஜிக்கு @Balajierodetvk நெருக்கமானவன் ராம்குமார் என்பதால் இந்த மாபெரும் ஊழலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டீர்களா?
@tnpoliceoffl@copmahesh1994@CMOTamilnadu@AadhavArjuna@imrajmohan@BussyAnand@CollectorErode@erd_smc@Balajierodetvk
@AdvicatevenkatP
@AmuthaIas@KiranShruthiDV@IndianExpress