வேண்டுகோளை ஏற்று பின்தொடர்ந்த தோழர்களுக்கு நன்றி...🙏🙏🙏
பின்தொடர விருப்பமுள்ளவர்களும், விடுபட்டவர்களும் கமெண்டில் ஒரு Hi மெசேஸ் கொடுங்கள் பின்தொடர்கிறேன்...🤗🤗🤗
கரண்ட் பில் அதிகமா வருது,
ஆனா அதிகாரப்பூர்வமா மின் கட்டணம் கூடல..
சொத்து வரி அதிகமா வந்ததா புகார் வருது , ஆனா அதிகாரப்பூர்வமா கூடல..
குற்றச்சம்பவங்கள் அதிகமா நடக்குது,
ஆனா சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கு..
இருக்கு, ஆனா இல்லை...
இல்லை, ஆனா இருக்கு...😵💫