கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியும் பலன் இல்லை என்று வருந்தாதீர்கள்.
அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்தக் கூடாது என்பதை கற்றுக் கொண்டீர்கள் என்பதே உண்மை.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருப்பது முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டை
கரண்ட் பில் அதிகமா வருது,
ஆனா அதிகாரப்பூர்வமா மின் கட்டணம் கூடல..
சொத்து வரி அதிகமா வந்ததா புகார் வருது , ஆனா அதிகாரப்பூர்வமா கூடல..
குற்றச்சம்பவங்கள் அதிகமா நடக்குது,
ஆனா சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கு..
இருக்கு, ஆனா இல்லை...
இல்லை, ஆனா இருக்கு...😵💫